Back to homepage

Tag "Festival"

கதிர்காம கந்தன் உற்சவம்

கதிர்காம கந்தன் உற்சவம் 0

🕔13:33, 3.ஜூன் 2019

கதிர்காம கந்தன் உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெருந்தொகை பக்தர்கள் கதிர்காமத்திற்கு பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் இவ்வாறு பெருமளவு பக்தர்கள் கதிர்காமத்திற்கு யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாத்திரையை மேற்கொள்ளும் இந்த பக்தர்கள் மட்டக்களப்பில்

Read Full Article
தேசிய வெசாக் நிகழ்வு இன்று

தேசிய வெசாக் நிகழ்வு இன்று 0

🕔11:54, 17.மே 2019

தேசிய வெசாக் நிகழ்வு ஹிக்கடுவை தெல்வத்த புரான ரத்பத் ரஜமகா விஹாரையில் ஆரம்பித்து வைப்பதற்காக சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. சுமார் ஐந்து இலட்சம் மின்குமிழ்களினால் விஹாரையும் அதனை அண்டியுள்ள வீதிகளும் நேற்று இரவு முதல் ஒளியூட்டப்பட்டன. ஜனாதிபதியின் தலைமையில் விஹாரைக்கு முன்னால் உள்ள நினைவு பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் தேசிய வெசாக் நிகழ்வு

Read Full Article
சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில்

சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில் 0

🕔10:50, 10.மே 2019

சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில் கொண்டாடப்படவுள்ளது. இதில் 112 நாடுகளைச் சேர்ந்த 650 பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிர பெரேரா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
பண்டிகை காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்

பண்டிகை காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல் 0

🕔15:09, 12.ஏப் 2019

பண்டிகை காலத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் மின் உபகரண பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. மலிவு விற்பனை எனும் பெயரில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் மின் உபகரண பொருட்களை கொள்வனவு செய்யும் போது உத்தரவாத சான்றிதழ் உள்ளவற்றை மாத்திரமே கொள்வனவு செய்யுமாறு

Read Full Article
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புக்கள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புக்கள் 0

🕔11:18, 12.ஏப் 2019

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2 ஆயிரத்து 821 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 21 உணவகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதன்போது 10 ஆயிரத்து 872 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
இன்று தீபாவளி திருநாள்

இன்று தீபாவளி திருநாள் 0

🕔11:51, 6.நவ் 2018

உலகவாழ் இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்ட தினமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. பல்வேறு ஐதீகங்களை அடிப்படையாகக்கொண்டு தீபாவளி ஒவ்வொரு நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆணவம், அக்கிரமம், அதர்மம், கொடூரம் ஆகியவற்றை அழித்து, அவற்றின் விளைவுகளிலிருந்து உலகை காப்பாற்றிய அற்புத திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் எனும் அரக்கன் வதம் செய்யப்பட்ட நாளை

Read Full Article
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் 0

🕔10:54, 2.நவ் 2018

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை எதிர்வரும் 6ம் திகதி கொண்டாடப்படவுள்ளது. தற்போது ஹட்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு பெருமளவான மக்கள் வருகைத்தந்த வண்ணமுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கென பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தெரிவித்துள்ளார்.

Read Full Article
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம் 0

🕔15:22, 13.ஜூலை 2018

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பமாகிறது. எதிர்வரும் 27 ம் திகதி வரை பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது. இம்முறை வழிபாடுகள் 15 தினங்களுக்கு நடைபெறவுள்ளதுடன் இதுவரை சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கதிர்காமத்தை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில் விழா காலத்தின் போது குப்பை கூழங்களை முறையாக அகற்றுவதற்கும்

Read Full Article

Default