Back to homepage

Tag "Farmers"

சிறுபோக நெற் கொள்வனவு வெற்றிகரமாக நடைபெறுகிறது

சிறுபோக நெற் கொள்வனவு வெற்றிகரமாக நடைபெறுகிறது 0

🕔14:45, 12.அக் 2018

சிறுபோகத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செயய்வதற்காக அரசாங்கம் 984 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளது. இதன் அறுவடை தற்போது இடம்பெற்று

Read Full Article
உலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்

உலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம் 0

🕔14:29, 12.அக் 2018

உலக சந்தையில் உரத்திற்கான விலை அதிகரித்த போதிலும் உர நிவாரணத்தை நிலவிய விலைக்கே வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய உர செயலகத்திற்கு இதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் யூரியாவின் விலை 370 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. எனினும் நிலவிய விலைக்கே உரத்தை வழங்குமாறு

Read Full Article
விவசாய அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம்

விவசாய அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் 0

🕔10:43, 27.செப் 2018

பெரும்போகத்தில் உரத்தை பயன்படுத்துவது தொடர்பில் விவசாய அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முதற்கட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கேந்திரமாக கொண்டு முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தினால் மானியமாக வழங்கப்படும் உரம் தவறாக பயன்படுத்தப்படுகின்றமையை தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளை தெளிவுப்படுத்தவும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
காட்டு மிருகங்களினால் ஏற்படுகின்ற பயிர் நிலங்களுக்கான சேதம் குறித்து அறிவிக்கவும்

காட்டு மிருகங்களினால் ஏற்படுகின்ற பயிர் நிலங்களுக்கான சேதம் குறித்து அறிவிக்கவும் 0

🕔14:59, 21.செப் 2018

காட்டு மிருகங்களினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படுகின்ற சேதங்கள் குறித்த தகவல்களை பெற்று தருமாறு விவசாய அமைச்சு விவசாயிகளை கோரியுள்ளது. இலங்கையில் ஆண்டுதோறும் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலப்பரப்பில் 30 மற்றும் 35 சதவீதமான அளவு காட்டு மிருகங்களினால் சேதமாக்கப்படுவதாக ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் 1800 கோடி அளவு சேதம் ஏற்படுவதாகவே கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் 80கும் கூடுதலான

Read Full Article
வடக்கில் பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை முன்கூட்டியே களஞ்சியப்படுத்த தீர்மானம்

வடக்கில் பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை முன்கூட்டியே களஞ்சியப்படுத்த தீர்மானம் 0

🕔14:47, 20.செப் 2018

வட மாகாணத்தில் எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை முன்கூட்டியே களஞ்சியப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெரும்போகத்தில் வட மாகாணத்தில் அதிக மழை பெய்யும் என்பதற்காகவே இவ்வாறு உரம் களஞ்சியப்படுத்தப்படவுள்ளது. யாழ் குடா நாட்டிற்கு தேவையான உரத்தின் அளவில் 520 மெட்ரிக் தொன் உரம் ஏற்கனவே களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 226 மெட்ரிக் தொன் யூரியா உரமும் அடங்கும். அத்துடன் பொசுபேற்று

Read Full Article
சேதன பசளை பயிர்ச்செய்கைக்கு நிவாரணம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம்

சேதன பசளை பயிர்ச்செய்கைக்கு நிவாரணம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம் 0

🕔13:51, 31.ஆக 2018

சேதன பசளை பயிர்ச்செய்கைக்கு நிவாரணம் வழங்குவதற்கான சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. சேதன பசளை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஒரு ஹெக்டெயருக்கு 18 ஆயிரம் ரூபாவும், இரண்டு ஹெக்டெயருக்கு 30 ஆயிரம் ரூபாவும் நிவாரணத்தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 5

Read Full Article
விவசாயிகளை இலக்கு வைத்து பாரிய அபிவிருத்தி திட்டம்

விவசாயிகளை இலக்கு வைத்து பாரிய அபிவிருத்தி திட்டம் 0

🕔12:50, 17.ஆக 2018

ஊவா மற்றும் வடமேல் மாகாண விவசாயிகளை இலக்கு வைத்து பாரிய அபிவிருத்தி திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒன்றிணைந்த நீர் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டமென குறித்த திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் அணைகள், விவசாய நீர்வழிகளை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக மையங்கள், விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கும் நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் பல இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. திட்டத்தின்

Read Full Article
சிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

சிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம் 0

🕔12:06, 4.ஆக 2018

சிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கென 4 ஆயிரத்து 900 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இம்முறை சிறுபோகத்தில் 4.5 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய 10 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிக நெல்

Read Full Article
தேசிய பழ விவசாயிகளை முன்னேற்றுவது குறித்து கவனம்

தேசிய பழ விவசாயிகளை முன்னேற்றுவது குறித்து கவனம் 0

🕔10:35, 3.ஜூலை 2018

தேசிய பழ விவசாயிகளை முன்னேற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. அறுவடை காலத்தில் மேலதிக பழங்களை நீண்டகாலத்திற்கு வைத்துக்கொள்வதற்கான மாற்று தொழில்நுட்ப முறையை பழ விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Read Full Article
விவசாயிகளுக்கு காப்புறுதி நிதியை வழங்க நடவடிக்கை

விவசாயிகளுக்கு காப்புறுதி நிதியை வழங்க நடவடிக்கை 0

🕔12:27, 29.ஜூன் 2018

விவசாய காப்புறுதி நிதியை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சான்று பத்திரத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை விவசாய மற்றும் கமநல சேவைகள் காப்புறுதி சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். விவசாய காப்புறுதி சான்று பத்திரங்களை விரைவில் விவசாயிகளிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் விவசாயிகள் எதிர்கொண்ட நட்டங்களுக்காக 145

Read Full Article

Default