Back to homepage

Tag "Farmers"

சோளப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு எச்சரிக்கை

சோளப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு எச்சரிக்கை 0

🕔12:33, 11.மே 2019

எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் சோளப் பயிர்ச்செய்கையை நிறைவு செய்யுமாறு விவசாய திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கையில் சேனா படைப்புழுவின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுமென விவசாய திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Read Full Article
உற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்

உற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள் 0

🕔13:56, 20.ஏப் 2019

விவசாய உற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய இரு சந்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அனுராதபுரம், புளியங்குளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் வர்த்தக சந்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் மேலும் இதுபோன்ற சந்தைகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வரட்சியினால்

Read Full Article
நெற் கொள்வனவு நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது

நெற் கொள்வனவு நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது 0

🕔12:53, 19.ஏப் 2019

நெற் கொள்வனவு நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது. பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரை 1600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெற் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் 21 களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. இதற்கமைய பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரை 64 மில்லியன் ரூபா செலவில் 1600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

Read Full Article
நாடு முழுவதிலுமுள்ள சகல களஞ்சியசாலைகளும் இன்று திறப்பு

நாடு முழுவதிலுமுள்ள சகல களஞ்சியசாலைகளும் இன்று திறப்பு 0

🕔12:54, 18.ஏப் 2019

நாடு முழுவதிலுமுள்ள சகல களஞ்சியசாலைகளும் இன்று திறக்கப்பட்டுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. புதுவருடத்தின் பின்னர் நெற்கொள்வனவிற்காக களஞ்சியசாலைகள் நேற்றைய தினம் திறக்கப்படுமென இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பல பிரதேசங்களில் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டிருக்கவில்லையென விவசாயிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்த்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார். இதுதொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த களஞ்சியசாலைகளின்

Read Full Article
நெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

நெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் 0

🕔10:49, 17.ஏப் 2019

நெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒருமாத காலத்திற்கு நெற் களஞ்சியசாலைகள் அனைத்தும் திறக்கப்படவுள்ளன. விவசாயிகளுக்கு எவ்வித அசௌகரியங்களுமின்றி நெற் தொகையை வழங்கமுடியுமென நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.

Read Full Article
சிறிய மற்றும் மத்தியதர நெல் ஆலை உரிமையாளர்களுக்கென விசேட அலுவலகம்

சிறிய மற்றும் மத்தியதர நெல் ஆலை உரிமையாளர்களுக்கென விசேட அலுவலகம் 0

🕔16:50, 31.மார்ச் 2019

சிறிய மற்றும் மத்தியதர நெல் ஆலை உரிமையாளர்களுக்கென விசேட அலுவலகமொன்று அநுராதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஊடாக சிறிய மற்றும் மத்திய தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கான நிதியை வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென அரசாங்கத்தினால் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட செயலகங்களின் ஊடாக நிதியை பெற்றுக்கொள்ள முடியுமென

Read Full Article
சிறுபோக நெற்செய்கைக்கான செய்திட்டங்கள் தயார்

சிறுபோக நெற்செய்கைக்கான செய்திட்டங்கள் தயார் 0

🕔15:26, 31.மார்ச் 2019

சிறுபோக நெற்செய்கைக்கான செய்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.டப்ளியூ.வீரகோன் தெரிவித்துள்ளார். நெற்செய்கைக்கு மேலதிகமாக, ஏனைய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய உர செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
இவ்வருடத்திற்கான புத்தரிசி விழா அடுத்த மாதம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில்

இவ்வருடத்திற்கான புத்தரிசி விழா அடுத்த மாதம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் 0

🕔17:01, 26.மார்ச் 2019

இவ்வருடத்திற்கான புத்தரிசி விழாவை அடுத்த மாதம் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜயசிறி மகாபோதிக்கருகில் நிகழ்வு இடம்பெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகுமென கமநல அபிவிருத்தி ஆணையாளர் மத்தும பண்டார வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Read Full Article
நெற்கொள்வனவின் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம்

நெற்கொள்வனவின் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம் 0

🕔10:15, 24.மார்ச் 2019

பெரும்போகத்தில் நெற்கொள்வனவு செய்யும்போது அதனுடன் தொடர்புடைய பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென நெற் சந்தைப்படுத்தல் சபை விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 011 233 5986 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி, முறைப்பாட்டை பதிவுசெய்ய முடியுமென நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை இம்முறை பெரும்போகத்தில் 30 இலட்சம் மெட்ரிக் தொன் நெல்

Read Full Article
படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு 0

🕔13:03, 10.மார்ச் 2019

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம் இன்றையதினம் அம்பாறையில் இடம்பெறுகிறது. அம்பாறை மாவட்ட செயலகத்தில் காலை 10.00 மணிக்கு இது தொடர்பான நிகழ்வு ஆரம்பமானதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. மஹஓய, பதியத்தலாவ, அக்கரைப்பற்று, இறக்காமம், கல்முனை, நாமல்தலாவ, பொத்துவில் மற்றும் மடாதகம ஆகிய பகுதிகளில் முழுமையாக சேதமடைந்த 307 விவசாயிகளுக்கு முதற்கட்டத்தில் நட்டஈடு

Read Full Article

Default