Back to homepage

Tag "Farmers"

வளமான உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்

வளமான உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம் 0

🕔12:22, 5.ஏப் 2020

இறக்குமதி செய்யப்படும் 15 பயிர்களை நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நாடாளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமானது. தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் இதனை முன்னெடுக்கின்றது. இறக்குமதி செய்யப்படும் சோளம் பாசிப்பயறு, குரக்கன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியன் இந்த திட்டத்தின் கீழ் உற்பத்திக்காக அறிமுகம் செய்யப்பட்வுள்ளன கொரோனா வைரஸ் பரவல் காரணமாக

Read Full Article
அரசாங்கம் இதுவரை 15 ஆயிரத்து 970 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு

அரசாங்கம் இதுவரை 15 ஆயிரத்து 970 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு 0

🕔12:05, 7.மார்ச் 2020

அரசாங்கம் இதுவரை 15 ஆயிரத்து 970 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்துள்ளதாக நெற் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. நெற் கொள்வனவு செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுவதாக சபையின் தலைவர் ஜட்டால் மானபெரும தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் இருந்தே கூடுதலான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்தும் கூடுதலான அளவு நெல் கொள்வனளவு செய்யப்பட்டது. வெள்ளை

Read Full Article
பெரும்போக நெற் கொள்வனவிற்கு 3 ஆயிரத்து 830 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

பெரும்போக நெற் கொள்வனவிற்கு 3 ஆயிரத்து 830 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 0

🕔15:09, 2.பிப் 2020

பெரும்போக நெற் கொள்வனவிற்கென 3 ஆயிரத்து 830 மில்லியன் ரூபா நிதி தற்போது வரை நெற் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை சேமிப்பதற்கென நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலை, உணவு ஆணையாளர் திணைக்களம் மற்றும் ஏனைய அரச

Read Full Article
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம் 0

🕔14:19, 31.ஜன 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. ஏராவூர் பற்று கரடியனாறு நெல் களஞ்சியசாலையில் இந்நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் ஒருஇலட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் செய்கைப்பண்ணப்பட்ட நெல் வேளான்மையிலிருந்து சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அறுவடை கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது, ஜனாதிபதி செயலகத்தின்

Read Full Article
பெரும்போக நெற்கொள்வனவு இன்று ஆரம்பம்

பெரும்போக நெற்கொள்வனவு இன்று ஆரம்பம் 0

🕔13:20, 27.ஜன 2020

பெரும்போக நெற்கொள்வனவு இன்று ஆரம்பமாகவுள்ளது. நாட்டரிசி மற்றும் சம்பா, நெல் ஒருகிலோ கிராம் 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும். ஈரப்பதனுடன் கூடிய நெல் 44 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுமென நெற் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜே.டி.மானப்பெரும

Read Full Article
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் 0

🕔14:44, 23.ஜன 2020

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாகரை வாகனேரி, பொத்தானை, கிராண், கோராவெளி உள்ளிட்ட பல விவசாய பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை இடம்பெறுகின்றது. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் குளங்கள் திறக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் விசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன், நோய் தாக்கத்தினாலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.

Read Full Article
15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் செய்கையாளர்களின் விளைச்சலுக்கு அதிக இலாபம்

15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் செய்கையாளர்களின் விளைச்சலுக்கு அதிக இலாபம் 0

🕔13:09, 25.நவ் 2019

மாத்தளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் 15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தமது விளைச்சளுக்கு அதிக பயன் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ கிராம் 150 ரூபாவுக்கும் அதிகமான தொகையில் விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாத்தளை, கலேவல, பல்லேபொல பகுதிகளில் அதிகளவில் பீட்ரூட் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுகின்றது. அநுராதபுரத்தின் எல்லை கிராமங்களிலும் அதிகளவில்

Read Full Article
அனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு

அனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு 0

🕔13:04, 15.அக் 2019

அனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு வழங்கும் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நில பிரதேசத்திற்கென நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
இம்முறை பெரிய வெங்காய அறுவடை அதிகரிப்பு

இம்முறை பெரிய வெங்காய அறுவடை அதிகரிப்பு 0

🕔14:37, 30.ஆக 2019

இம்முறை பெரிய வெங்காய அறுவடை அதிகரித்துள்ளதாக ரஜரட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அறுவடைக்கு சிறந்த விலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மகாவெலி எச் வலயத்தின் பொலன்னறுவை மற்றும அநுராதபுரம் ஆகிய மாவடடங்களில் இம்முறை செய்கைபண்ணப்பட்ட பெரிய வெங்காயத்தின் மூலம் வெற்றிகரமான அறுவடை கிடைத்துள்ளது. விவசாயிகளுக்கு பெரிய வெங்காய விதைகள் வழங்கப்பட்டமை சிறந்த காலநிலை காணப்பட்டமை போன்ற அறுவடை

Read Full Article
சிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்

சிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம் 0

🕔15:14, 16.ஆக 2019

சிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கைகளை இம்மாத இறுதியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்குமென சந்தைப்படுத்தல் சபையில் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார். இந்நிலையில் கடந்த பெரும்போகத்தில் நெற் கொள்வனவு நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்றன. பெரும்போகத்தில் கொள்வனவு

Read Full Article

Default