மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமானினால் 3.85 மில்லியன் அமெரிக்க டொலர்.. 0
மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமான் அரசாங்கம் 3.85 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஓமான் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டமாக மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய