Back to homepage

Tag "FA Cup"

எப்.ஏ. கிண்ண முதல் சுற்று போட்டியில்  சரசவி வெற்றி

எப்.ஏ. கிண்ண முதல் சுற்று போட்டியில் சரசவி வெற்றி 0

🕔14:47, 15.மே 2019

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எப்.ஏ கிண்ண முதல் சுற்று போட்டியில் மொரகஸ்முல்ல கால்பந்தாட்ட கழகம் சரசவி கழகத்திடம் தோல்வியடைந்தும். மொரகஸ்முல்ல மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இடைவேளைக்கு முன்னர் எந்தவொரு அணியும் கோல்களை போடவில்லை. இடைவேளைக்கு பின்னர் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் சரசவி கழகத்திற்கு பலமுறை கோல்கள் போடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்த

Read Full Article

Default