Back to homepage

Tag "Expressway"

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை பகுதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அங்குரார்ப்பணம்

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை பகுதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அங்குரார்ப்பணம் 0

🕔14:15, 20.ஏப் 2019

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை – ஹம்பாந்தோட்டை பகுதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் திறக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நிர்மாணப்பணிகள் 85 வீதம் நிறைவடைந்துள்ளன. நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் மாத்தறை – ஹம்பாந்தோட்டை வரையான வீதியின் நீளம் 96 கிலோமீற்றராகும். முதற்கட்டமாக மாத்தறையிலிருந்து பெலியத்த வரையிலான வீதி நிர்மாணிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் பெலியத்தயிலிருந்து

Read Full Article
அதிவேக வீதி ஊடாக 320 மில்லியன் ரூபா வருமானம்

அதிவேக வீதி ஊடாக 320 மில்லியன் ரூபா வருமானம் 0

🕔11:31, 18.ஏப் 2019

கடந்த 12 நாட்களுக்குள் அதிவேக வீதி ஊடாக 320 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீத அதிகரிப்பாகுமென அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் 12 இலட்சம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தியுள்ளதாக

Read Full Article
தெற்கு அதிவேக வீதியின் விரிவுபடுத்தல் வேலைத்திட்டம் இறுதிகட்டத்தில்

தெற்கு அதிவேக வீதியின் விரிவுபடுத்தல் வேலைத்திட்டம் இறுதிகட்டத்தில் 0

🕔11:16, 4.ஏப் 2019

தெற்கு அதிவேக வீதியின் விரிவுபடுத்தல் வேலைத்திட்டம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை வீதி விரிவுபடுத்தப்படுகிறது. இதன் தூரம் 96 கிலோமீற்றர்களாகும். 4 கட்டங்களாக வீதியை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீதியில் 11 கிலோமீற்றர் நீளம் கொண்ட மேம்பாலமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக திட்ட பணிப்பாளர் நிலவ்பர் ஷரீப் தெரிவித்துள்ளார்.

Read Full Article
மீள் அறிவித்தல் வரை வீதி மூடல்

மீள் அறிவித்தல் வரை வீதி மூடல் 0

🕔11:32, 12.நவ் 2018

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொட நுழைவாயிலில் இருந்து களனி பாலம் வரையான பகுதி இன்று முதல் மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த போக்குவரத்து ஒழுங்கு கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பயணத்தை எந்தவகையிலும் பாதிக்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளிடம் கோரிக்கை

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளிடம் கோரிக்கை 0

🕔13:12, 1.நவ் 2018

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வாகன போக்குவரத்தை மணிக்கு 60 கிலோ மீற்றராக பேணுமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக விபத்துக்கள் இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார். வாகனங்களின் முன்பக்க விளக்கை ஒளிரவிடப்பட்ட வண்ணம் பயணிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் வாகனங்களுக்கிடையில் இடைவெளியை

Read Full Article
சீரற்ற காலநிலை : அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலை : அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது 0

🕔14:27, 6.அக் 2018

நிலவும் சீரற்ற காலநிலைகாரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பயணிக்க வேண்டாமென வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல், குருந்துகஹஹெதெக்ம பகுதி வரை பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாகனங்களின் முன்பக்க விளக்குகறை ஒளிரவிட்ட

Read Full Article
அதிவேக நெடுஞ்சாலை தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்த உலக வங்கி உதவி

அதிவேக நெடுஞ்சாலை தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்த உலக வங்கி உதவி 0

🕔12:32, 2.அக் 2018

அதிவேக நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்த உலக வங்கி உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் உதவித்தொகையாக கிடைக்கப்பெறவுள்ளன. களனி பாலம், காலி முகத்திடல் உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தி பணிகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.

Read Full Article
கடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் 2020 ம் ஆண்டளவில் பூர்த்தி

கடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் 2020 ம் ஆண்டளவில் பூர்த்தி 0

🕔15:11, 21.ஜூலை 2018

கடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் 2020 ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படுமென திட்டப் பணிப்பாளர் சரத்குமார தெரிவித்துள்ளார். குறித்த வீதி 37 கிலோமீற்றர் நீளமுடையது. இதன் நிர்மாணிப் பணிகளுக்கென 15 ஆயிரத்து 800 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. வேலைத்திட்டத்திற்கான 85 சதவீதமான நிதியை சீன நிறுவனமொன்று வழங்கியுள்ளதுடன் எஞ்சிய தொகையினை உள்ளுர்

Read Full Article

Default