Back to homepage

Tag "Exports"

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு 0

🕔05:50, 31.ஜூலை 2018

தேயிலை ஏற்றுமதி வருமானம் 350 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 11 ஆயிரத்து 40 கோடி ரூபா வருமானம் தேயிலை ஏற்றுமதி மூலம் பெறப்பட்டது. இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலம் 11 ஆயிரத்து 390 கோடி ரூபா என தேயிலை

Read Full Article
மீன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம் : கடற்றொழில், நீரியல்வள இராஜாங்க அமைச்சர்

மீன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம் : கடற்றொழில், நீரியல்வள இராஜாங்க அமைச்சர் 0

🕔12:05, 24.ஜூலை 2018

மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதே நோக்கமென கடற்றொழில், நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். மீன் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த இலக்கை அடைவதற்காக மீன் ஏற்றுமதி நடவடிக்கைகளை வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன்

Read Full Article
இறப்பர் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்காக புதிய வேலைத்திட்டம்

இறப்பர் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்காக புதிய வேலைத்திட்டம் 0

🕔13:02, 6.ஜூலை 2018

இறப்பர் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்காக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக சீனாவின் ஒத்துழைப்பும் பெறப்படும். தற்போது உலக சந்தையில் காணப்படும் நிலையுடன் இலங்கை இறப்பருக்கு போட்டித்தன்மையை ஏற்படுத்த முடியாத சூழல் காணப்படுகிறது. இலங்கையில் இறப்பர் உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும். குறித்த நிலையை முகாமைத்துவப்படுத்துவதற்காக இறப்பர் பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீளவும் இறப்பர்

Read Full Article
ஏற்றுமதி துறையை பலப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்

ஏற்றுமதி துறையை பலப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள் 0

🕔12:50, 4.ஜூலை 2018

ஏற்றுமதி துறையை பலப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 28 பில்லியன் அமெரிக்க டொலரை அந்நிய செலாவணியாக ஈட்டுவதே இதன் நோக்கமாகும். 2022ம் ஆண்டளவில் இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக வைத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். ஏற்றுமதியை வகைப்படுத்துவதும் பிரதான நோக்கமாகுமென ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் தயானி வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார். பொருள் மற்றும் சேவை

Read Full Article

Default