Back to homepage

Tag "Export"

ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை 0

🕔13:16, 4.செப் 2019

ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தக கொடுக்கல், வாங்கல்களின்போது ஏற்படும் சிரமங்களை முடிவுக்கு கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். இதில் மேலும் பல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு துறைசார் தரப்பினருடன் தொடர்புகளை கட்டியெழுப்பும் முறை தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அபிவிருத்தி உபாய மார்க்க மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு 0

🕔14:58, 23.பிப் 2019

தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த வருமானத்தை 2020ம் ஆண்டளவில் இரு மடங்காக அதிகரிப்பதே நோக்கமாகும். இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தெங்கு தொழிற்துறை வருமானம்

Read Full Article
துறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை

துறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை 0

🕔11:08, 8.பிப் 2019

துறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென்று சுங்க பணிப்பாளர் மகேந்திரன் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது ஒரு நுழைவாயில் வழியாகவே கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இதுகுறித்து மாற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுங்க பணிப்பாளர் மகேந்திரன் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டம்

நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டம் 0

🕔11:32, 30.ஜன 2019

நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானத்தை 8 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2025ம் ஆண்டளவில் இந்த இலக்கை அடைய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுவரையான ஏற்றுமதியின் மூலம் ஆடை கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு 6 வீத வருமானம் கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read Full Article
2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி

2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி 0

🕔15:53, 18.ஜன 2019

2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆடை ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக ஆடைத்தொழிற்துறையின் ஒன்றிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வருடம் அனைத்து சவால்களை வெற்றிக்கொண்டு ஆடைத்தொழிற்துறையை மேம்படுத்தி, வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் இந்திய சந்தைகளில் ஆடைத்தொழிற்துறை முறையான வளர்ச்சியை எட்டியுள்ளது. குறித்த நிலை

Read Full Article
தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி அதிகரிப்பு

தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி அதிகரிப்பு 0

🕔15:42, 8.ஜன 2019

தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி கடந்த வருடம் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை அமெரிக்காவுக்கு 200 கோடி டொலர்களுக்கும் அதிக பெறுமதியிலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஐந்தரை சதவீதத்திற்கும் அதிகளவான வளர்ச்சியென மதிப்பிடப்பட்டுள்ளது.

Read Full Article
ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்

ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் 0

🕔11:00, 6.டிசம்பர் 2018

ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. முதலீடுகளை ஊக்குவித்து, உற்பத்திகளின் தர நிலையை அதிகரிக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வலயங்களை இலக்கு வைத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

Read Full Article
கைவிணை பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு

கைவிணை பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு 0

🕔10:53, 27.செப் 2018

இலங்கை கைவிணை பொருட்களின் ஏற்றுமதி நூற்றுக்கு 11 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஷில்ப அபிமானி கைத்தொழில் கண்காட்சியில் 12 மில்லியனுக்கும் அதிக வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாரம்பரிய ஆடைகள் மற்றும் பெண்களின் கைவினை தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default