Back to homepage

Tag "Exc President"

கொரோனாவை கட்டுப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீனா பாராட்டு..

கொரோனாவை கட்டுப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீனா பாராட்டு.. 0

🕔07:12, 20.ஜூன் 2020

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதி ஷி.ஜிங்.பிங் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சீனா பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தது. மருத்துவ உதவிப்பொருட்கள் சீனாவினால் வழங்கப்பட்டதுடன் நிவாரண உதவிகளை வழங்கவும் சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஜனாதிபதி கோட்டாபய

Read Full Article
ஜனாதிபதியின் கோரிக்கைகளுக்கு ஐரோப்ப சங்க தூதுவர்கள் சாதக பதில்

ஜனாதிபதியின் கோரிக்கைகளுக்கு ஐரோப்ப சங்க தூதுவர்கள் சாதக பதில் 0

🕔20:27, 19.ஜூன் 2020

ஐரோப்பிய சங்கத்தின் கொழும்பிலுள்ள தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட சவால்களை வெற்றிகொள்ள பொது சுகாதார சேவையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐரோப்பிய சங்க தூதுவரிடம் சுட்டிக்காட்டினார். பொலிஸ் மற்றும் பாதுகாப்ப

Read Full Article
தேசிய பாதுகாப்பு சபையின் செயற்பாடுகளை விரிவுப்படுத்த தீர்மானம்-ஜனாதிபதி

தேசிய பாதுகாப்பு சபையின் செயற்பாடுகளை விரிவுப்படுத்த தீர்மானம்-ஜனாதிபதி 0

🕔13:03, 26.மே 2019

தேசிய பாதுகாப்பு சபையின் செயற்பாடுகளை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு நிலை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான தரப்பினரின் கோரிக்கைக்கமைய குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். மீளாய்வு குழு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரியஇ எதிர்க்கட்சி தலைவர்

Read Full Article
பயங்கரவாதத்தை உலகில் இருந்து பூண்டோடு ஒழித்துக்கட்ட சகல நாடுகளும் நட்புறவு ரீதியாக கைக்கோர்த்துக்கொள்ள வேண்டும்-ஜனாதிபதி

பயங்கரவாதத்தை உலகில் இருந்து பூண்டோடு ஒழித்துக்கட்ட சகல நாடுகளும் நட்புறவு ரீதியாக கைக்கோர்த்துக்கொள்ள வேண்டும்-ஜனாதிபதி 0

🕔17:48, 15.மே 2019

பயங்கரவாதத்தை உலகில் இருந்து பூண்டோடு ஒழித்துக்கட்ட சகல நாடுகளும் நட்புறவு ரீதியாக கைக்கோர்த்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உலக தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமாகிய ஆசிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலாந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். ஆசிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான சர்வதேச மாநாடு

Read Full Article
கொலை செய்யப்பட்ட பொலிஸின் சகோதரிக்கு ஜனாதிபதியினால் அரசாங்க தொழில்

கொலை செய்யப்பட்ட பொலிஸின் சகோதரிக்கு ஜனாதிபதியினால் அரசாங்க தொழில் 0

🕔14:58, 16.பிப் 2019

வவுனதீவில் ,கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி  கடமையிலிருந்த போது கொலைசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி கனேஷ் தினேஷின் மூத்த சகோதரிக்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவினால் அரசாங்க நூலக உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  தெஹியத்தகண்டிய, நுவரகல மகா வித்தியாலய விளையாட்டரங்கில் இடம்பெற்ற மகாவலி காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் மகாவலி விவசாய பாராட்டு,

Read Full Article
பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை-ஜனாதிபதி

பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை-ஜனாதிபதி 0

🕔13:22, 19.ஜன 2019

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தனது பயணத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய இலங்கை – பிலிப்பைன்ஸ் நட்புறவின் மூலம் பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் நலன்பேணல்களுக்குத் தேவையான மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) அவர்களின் விசேட அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு

Read Full Article
இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகள் சந்தித்து கொண்டனர்

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகள் சந்தித்து கொண்டனர் 0

🕔19:07, 16.ஜன 2019

நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று பிலிப்பைன்ஸ் பயணமாகியிருந்தார்.அங்கு சென்ற ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியும் சந்தித்துள்ளனர்.இதன் போது அரசியல் பொருளாதார விவசாய மற்றும் கலாசார விடயங்கள் தொடர்பிலும் இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்துவது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் எனவும் இதன்போது

Read Full Article
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொசன் பௌர்ணமி தின வாழ்த்துச்செய்தி

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொசன் பௌர்ணமி தின வாழ்த்துச்செய்தி 0

🕔11:54, 27.ஜூன் 2018

புனிதமான இந்த பொசன் பௌர்ணமி தினத்தில் மனித குலத்தை முதன்மைப்படுத்திய ஒட்டுமொத்த இயற்கைக்கும் நன்மை பயக்க எம்மை முழுமையாக அர்ப்பணிக்க உறுதி பூணுதல் வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள பொசன் பௌர்ணமி தின செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,   மனித நாகரிகத்தின் திருப்புமுனைகள் ஆயுத பலத்தால் நிர்ணயிக்கப்படும் பின்னணியில் கருணையை

Read Full Article

Default