Back to homepage

Tag "Exc President Maithripala Sirisena"

சிங்கப்பூரில் நாளை  உரையாற்றுகிறார் ஜனாதிபதி

சிங்கப்பூரில் நாளை உரையாற்றுகிறார் ஜனாதிபதி 0

🕔10:50, 24.ஜன 2019

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் நாளைய தினம் ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் வளத்துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் நிறுவனங்களின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. ஆசிய பசுபிக் ஆசிய வலயத்தின் 40 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்தந்த நாடுகளின் சுற்றாடல் துறை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிகள்

Read Full Article
இரு நாடுகளுக்குமிடையிலான உறவை பலப்படுத்தி புதியதோர் பாதையில் பயணிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இரு நாடுகளுக்குமிடையிலான உறவை பலப்படுத்தி புதியதோர் பாதையில் பயணிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔11:16, 17.ஜன 2019

எதிர்காலத்தில் இலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள தமது நாடு எதிர்பார்ப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி  தெரிவித்தார். இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது: ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பிலிப்பைன்ஸுக்கான அரச முறை விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளில் வரலாற்று முக்கியத்துவமுடைய சந்தர்ப்பமாகும் எனக் குறிப்பிட்ட பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte), அந்த நம்பிக்கையான

Read Full Article
ஜனாதிபதி  பிலிப்பைன்ஸுக்கு பயணம்

ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கு பயணம் 0

🕔13:35, 15.ஜன 2019

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பிலிப்பைன்ஸுக்கு பயணித்துள்ளார். 5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று முற்பகல் 11.10 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக தனது பயணத்தை ஆரம்பித்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டேயின் அழைப்பை ஏற்று

Read Full Article
மக்கள் சேவைகளை வினைத்திறனாக வழங்க ஆளுநர்கள் நேரடியாக செயற்படுவர்-ஜனாதிபதி

மக்கள் சேவைகளை வினைத்திறனாக வழங்க ஆளுநர்கள் நேரடியாக செயற்படுவர்-ஜனாதிபதி 0

🕔10:51, 12.ஜன 2019

மக்களுக்கான சேவைகளை வினைத்திறனாகவும் வழங்குவதோடு அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அனைத்து புதிய ஆளுநர்களும் நேரடியாக தலையிடுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளுநர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாவட்ட ரீதியாகவும் ஜனாதிபதி செயலகத்தினாலும் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலும்

Read Full Article
ஆட்சி மாற்றத்துக்கு இன்று 4 வருடங்கள் பூர்த்தி

ஆட்சி மாற்றத்துக்கு இன்று 4 வருடங்கள் பூர்த்தி 0

🕔15:04, 8.ஜன 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட, 2015 ஜனவரி 8 ம் திகதிய ஆட்சி மாற்றத்திற்கு இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி நிரந்தர அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ம் ஆண்டு ஜனவரி 8 ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 62 இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்

Read Full Article
ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி

ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி 0

🕔12:17, 25.டிசம்பர் 2018 Read Full Article
ஜனாதிபதி தலைமையில் நிறைவேற்றுக்குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் நிறைவேற்றுக்குழு கூட்டம் 0

🕔11:47, 24.டிசம்பர் 2018

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது.இதில் அனைத்து நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட அதேவேளை கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது பேசப்பட்டுள்ளது. தற்பொழுது கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது.

Read Full Article
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கவும்-ஜனாதிபதி பணிப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கவும்-ஜனாதிபதி பணிப்பு 0

🕔10:29, 23.டிசம்பர் 2018

வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணங்களை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை

Read Full Article
மகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்தவும்-ஜனாதிபதி பணிப்பு

மகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்தவும்-ஜனாதிபதி பணிப்பு 0

🕔09:22, 19.டிசம்பர் 2018

எதிர்வரும் சிறுபோகத்தின்போது மகாவலி வலயங்களில் நெற் பயிர்ச்செய்கையுடன் இணைந்ததாக உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கான விரிவான செயற்திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன  மகாவலி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மகாவலி வலயத்தில் மிளகாய் உள்ளிட்ட உப உணவுப் பயிர்கள் செழிப்பாக பயிரிடப்பட்டு வந்தபோதிலும் தற்போது அவை அழிவடைந்துள்ளதுடன் அதிக செலவில் அவ்வுற்பத்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய

Read Full Article
மக்களுக்கான சேவைகள் தடைப்படக்கூடாது-ஜனாதிபதி

மக்களுக்கான சேவைகள் தடைப்படக்கூடாது-ஜனாதிபதி 0

🕔09:31, 6.டிசம்பர் 2018

எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளும் தடைப்பட கூடாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். குறித்த நிதியாண்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதி ஒதுக்கீடுகளையும் உரியவாறு செலவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி , எதிர்வரும் வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை உரியவாறு திட்டமிடவும் அறிவுறுத்தல்

Read Full Article

Default