Back to homepage

Tag "Exc President Maithripala Sirisena"

மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்வாதி அமைச்சர் ஜோன் அமரதுங்க-ஜனாதிபதி

மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்வாதி அமைச்சர் ஜோன் அமரதுங்க-ஜனாதிபதி 0

🕔16:23, 28.பிப் 2019

மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்வாதி அமைச்சர் ஜோன் அமரதுங்கவை குறிப்பிடலாம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் வாழ்க்கையின் நிறைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஐ.தே.க சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு அமைச்சர் ஜோன் அமரதுங்க பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

Read Full Article
கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – ஜனாதிபதி

கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – ஜனாதிபதி 0

🕔19:18, 26.பிப் 2019

கடந்த காலத்தில் எமது தேசத்திற்கு சாபக்கேடாக காணப்பட்ட சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய சிறுநீரக நிதியத்தின் 628 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கண்டி பொது மருத்துவமனையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள

Read Full Article
போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி விஜயம் 0

🕔09:07, 25.பிப் 2019

போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விஜயம் செய்துள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு நேற்று  விஜயம் செய்த ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன , இலங்கையில் இதுவரையில் கைப்பற்றப்பட்ட அதிகளவிலான போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையின் அனைத்து அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். அவர்களின் சேவையை பாராட்டிய ஜனாதிபதி , நாட்டின்

Read Full Article
சிறுவர்களின் பாதுகாப்புக்காக தேசிய நிதியமொன்றை தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை

சிறுவர்களின் பாதுகாப்புக்காக தேசிய நிதியமொன்றை தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை 0

🕔11:19, 21.பிப் 2019

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சிறுவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசேட சமூக ஆய்வறிக்கைகளை பெற்று, சிறுவர்களுக்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் பலமாகவும் துரிதமாகவும் முன்னெடுப்பதற்கு இதன் மூலம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று (20) முற்பகல் கொழும்பு

Read Full Article
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை-ஜனாதிபதி

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை-ஜனாதிபதி 0

🕔11:03, 21.பிப் 2019

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலான இடைக்கால கட்டுப்பாட்டு சபையொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். போதைப்பொருளுக்கு எதிரான சட்ட திட்டங்கள் மற்றும் சுற்றிவளைப்புகளின் ஊடாக முன்னெடுத்துச் செல்லப்படும் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்களுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றின் அவசியத்தை உணர்ந்த ஜனாதிபதி  போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அதிகார

Read Full Article
”சிறுவர்களை பாதுகாப்போம்” செயற்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

”சிறுவர்களை பாதுகாப்போம்” செயற்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது 0

🕔12:48, 20.பிப் 2019

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்றிட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. நாட்டின் ஜீவநாடிகளான சிறுவர் சந்தியை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் உடல் உள அபிவிருத்திக்கு சாதகமான சுற்றாடலை கட்டியெழுப்புவதே சிறுவர்களை பாதுகாப்போம் செயற்றிட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்த செயற்றிட்டத்தில் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து

Read Full Article
சிறார்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை

சிறார்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை 0

🕔20:41, 19.பிப் 2019

சிறார்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாடு நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாநாடு இடம்பெறவுள்ளது. சமூகத்தில் பிள்ளைகள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான சுற்றுச் சூழலை அமைத்துக்கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனைக்கு ஏற்பவே பிள்ளைகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சுகாதார போஷாக்கு, சமூக

Read Full Article
விசேட கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்

விசேட கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம் 0

🕔13:06, 16.பிப் 2019

கரையோர பாதுகாப்பு மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என ஜப்பானிய பிரதமரின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகரான கென்டாரோ சொனோரா  Kentaro Sonoura MP தெரிவித்தார். இலங்கைக்கு வருகைதந்துள்ள அவர் நேற்று  பிற்பகல் ஜனாதிபதியின்உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனை தெரிவித்தார். கரையோர பாதுகாப்பு மற்றும் சமுத்திர

Read Full Article
தோட்ட தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்

தோட்ட தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம் 0

🕔14:28, 14.பிப் 2019

தேயிலை தொழிற்துறையில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை தொடர்பிலிலும் இக்குழு பிரதானமாக அவதானம் செலுத்தவுள்ளது. தேயிலை துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமமயில் இடம்பெற்றது. தேயிலை கைத்தொழில் துறையில் ஏற்பட்டுள்ள குறுகியகால

Read Full Article
கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த கிராமசக்தி மூலம் விரிவான செயற்திட்டம்-ஜனாதிபதி

கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த கிராமசக்தி மூலம் விரிவான செயற்திட்டம்-ஜனாதிபதி 0

🕔14:56, 9.பிப் 2019

கிழக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்து, அவர்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் கடந்த வருடம் விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாகாண அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது: வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் ஜனாதிபதி

Read Full Article

Default