Back to homepage

Tag "Exam"

சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீளாய்வு

சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீளாய்வு 0

🕔16:32, 22.ஆக 2019

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீளாய்வு பெறுபேறு இன்று வெளியிடப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான விவரங்களை திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.doenets.lk முகவரியில் சரியான பரீட்சை இலக்கத்தை செலுத்தி அறிந்து கொள்ளமுடியும். பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும்

Read Full Article
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் 0

🕔10:38, 5.ஆக 2019

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 31 ம் திகதி வரை பரீட்சை இடம்பெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 28 ம் திகதி முதல் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது அறிவுப்பரீட்சை ஒக்டோபர் மாதம் 7 மற்றும் 8 ம் திகதிகளில் இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

Read Full Article
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி 15 ஆம் திகதி

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி 15 ஆம் திகதி 0

🕔15:57, 4.ஆக 2019

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 2,995 மத்திய நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகும். இதேவேளை, கல்விப்

Read Full Article
உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை 0

🕔12:07, 30.ஜூலை 2019

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். இதற்கமைய மேலதிக வகுப்புக்கள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை விதிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை உயர்தர பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து

Read Full Article
உயர்தர  பரீட்சார்த்திகளுக்கு இடையூறான ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறான ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை 0

🕔14:03, 26.ஜூலை 2019

தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது மாணவர்களுக்கு இடையூறாக இருப்பது தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறு விழாக்கள் மற்றும் வைபவங்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

Read Full Article
தனியார் பரீட்சார்த்திகளுக்கு இணையதளத்தினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல்..

தனியார் பரீட்சார்த்திகளுக்கு இணையதளத்தினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல்.. 0

🕔10:47, 24.ஜூலை 2019

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகளுக்கு இணையதளத்தினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Read Full Article
உயர்தர பரீட்சை தனியார் விண்ணப்பதாரிகளின் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை இணையதளத்தின் மூலம் வழங்க தீர்மானம்

உயர்தர பரீட்சை தனியார் விண்ணப்பதாரிகளின் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை இணையதளத்தின் மூலம் வழங்க தீர்மானம் 0

🕔10:11, 23.ஜூலை 2019

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளின் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை இணையதளத்தின் மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தினூடாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவிட்டு பரீட்சார்த்திகள் தமக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read Full Article
உயர்தர பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பம் : தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த மாதம் 4ஆம் திகதி

உயர்தர பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பம் : தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த மாதம் 4ஆம் திகதி 0

🕔13:32, 19.ஜூலை 2019

இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி நிறைவடைய இருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட உள்ளன. உயர்தர பரீட்சைக்காக இம்முறை புதிய கற்கைநெறி சிபாரிசின் கீழ் 198 229 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.

Read Full Article
உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலிடப்படும் : பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலிடப்படும் : பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் 0

🕔11:43, 15.ஜூலை 2019

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய பரீட்சை இடம்பெறுவதுடன், இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 30 ஆயிரத்து 704 பேர் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்

Read Full Article
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் நாளை தபாலில் சேர்க்கப்படும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் நாளை தபாலில் சேர்க்கப்படும் 0

🕔17:05, 14.ஜூலை 2019

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் நாளை தபாலில் சேர்க்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பழைய மற்றும் புதிய சிபார்சுகளின் அடிப்படையில் பரீட்சை இடம்பெறுவதுடன், இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 30 ஆயிரத்து 704 பேர் தோற்றவுள்ளதாக அவர்

Read Full Article

Default