Back to homepage

Tag "England"

தன்னை இனி அரச குடும்ப அடைமொழியோடு யாரும் அழைக்க வேண்டாம் : ஹெரி கோரிக்கை

தன்னை இனி அரச குடும்ப அடைமொழியோடு யாரும் அழைக்க வேண்டாம் : ஹெரி கோரிக்கை 0

🕔12:10, 28.பிப் 2020

சசெக்ஸின் பிரபுவான ஹெரி மற்றும் மேர்கன் ஆகியோருக்கு கெனடா பாதுகாப்பு வழங்குவதை எதிர்காலத்தில் நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. இத்தம்பதியினர் மார்ச் 31ம் திகதி முதல் அரச குடும்பத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக நீங்குகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் இளவரசர் மற்றும் இளவரியாக கடமையாற்றமாட்டார்கள். எனினும் 12 மாதங்களுக்கு பின்னர் இது தொடர்பாக மீளாய்வு செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை

Read Full Article
ஷிஆரா சூறாவளி தாக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு பாதிப்பு

ஷிஆரா சூறாவளி தாக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு பாதிப்பு 0

🕔15:04, 9.பிப் 2020

ஷிஆரா சூறாவளி தாக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்துகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்பில் இங்கிலாந்தில் விசேட அனர்த்த எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. மணிக்கு சுமார் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசுமென அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனுடன் பலத்த மழையும் இதனால் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்மாறு

Read Full Article
இளவரசர் ஹரியின் கோரிக்கைக்கு இரண்டாம் எலிசபெத் மகாராணி அனுமதி

இளவரசர் ஹரியின் கோரிக்கைக்கு இரண்டாம் எலிசபெத் மகாராணி அனுமதி 0

🕔12:31, 14.ஜன 2020

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் அரச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கு இரண்டாம் எலிசபெத் மகாராணி அனுமதி வழங்கியுள்ளார். இளவரசர்களான ச்சாள்ஸ், வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் நேற்று மகாராணியை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது தனது பேரப்பிள்ளைகளின் விருப்பத்திற்கு 93 வயதான எலிசபெத் மகாராணி அனுமதி வழங்கியுள்ளதாக

Read Full Article
பிரித்தானிய மகாராணி மற்றும் இளவரசர் ஹரி ஆகியோருக்கு இடையில் நாளை பேச்சுவார்த்தை

பிரித்தானிய மகாராணி மற்றும் இளவரசர் ஹரி ஆகியோருக்கு இடையில் நாளை பேச்சுவார்த்தை 0

🕔16:51, 12.ஜன 2020

பிரித்தானிய மகாராணி எலிசெபத் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோருக்கு இடையில் நாளை பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மேர்க்கல் ஆகியோர் அரசகுடும்பத்தின் உயர் பொறுப்புக்களிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தனர். இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டே நாளை சந்திப்பு இடம்பெறவுள்ளது. அரச குடும்ப உறுப்புரிமையிலிருந்து விலகும் அதேவேளை நிதி ரீதியில்

Read Full Article
அரச குடும்ப உயர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ஹரி மற்றும் மேகன் அறிவிப்பு

அரச குடும்ப உயர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ஹரி மற்றும் மேகன் அறிவிப்பு 0

🕔15:01, 10.ஜன 2020

இங்கிலாந்து அரச குடும்ப உயர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அறிவித்துள்ளனர். தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இங்கிலாந்து மற்றும் வடஅமெரிக்காவில் வசிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரச குடும்பத்துடன் சில கருத்து வேறுபாடுகள் உள்ளதாக அவர்கள் கருத்து வெளியிட்டு வந்த நிலையில், தற்போதைய அறிவிப்பு அரண்மனையில் அதிர்ச்சியை

Read Full Article
இங்கிலாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு

இங்கிலாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு 0

🕔12:51, 3.ஆக 2019

இங்கிலாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகியவையும் துண்டிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வேஹிலி அணைக்கட்டிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதை சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும்

Read Full Article
இங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று

இங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று 0

🕔12:46, 17.மே 2019

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 போட்டிளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரின் 4 வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் நொட்டிங்ஹேன் ட்ரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதவுள்ளன. இங்கிலாந்து அணி இயன் மோர்கன் தலைமையிலும் பாகிஸ்தான் அணி சப்ராஸ் அஹமட் தலைமையிலும் களமிறங்கவுள்ளன. இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

Read Full Article
FIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி

FIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி 0

🕔11:25, 12.ஜூலை 2018

உலக கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதிபெற்றுள்ளது. நேற்றைய தினம் இங்கிலாந்தை 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் ஊடடாக முதன் முறையாக குரோஷியா இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

Read Full Article
இங்கிலாந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்களின் இறப்புக்கு காரணமான பெண் வைத்தியர்

இங்கிலாந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்களின் இறப்புக்கு காரணமான பெண் வைத்தியர் 0

🕔18:23, 18.ஜூன் 2018

இங்கிலாந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்களின் இறப்புக்கு பெண் வைத்தியரொருவரே காரணமென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜேன் பார்டன் எனும் 69 வயதான குறித்த வைத்தியர் காஸ்போட் போர் வைத்தியசாலையில் சேவையாற்றினார். குறித்த வைத்தியசாலையில் வைத்தியரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த 100 நோயாளர்கள் விஷ ஊசி ஏற்றப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில்

Read Full Article

Default