Back to homepage

Tag "Employee"

குவைட் நாட்டிலிருந்து இலங்கையர்கள் 450 பேரை அழைத்து வருவதற்கு நடவடிக்கை

குவைட் நாட்டிலிருந்து இலங்கையர்கள் 450 பேரை அழைத்து வருவதற்கு நடவடிக்கை 0

🕔13:00, 18.மே 2020

குவைட் நாட்டிலிருந்து இலங்கையர்கள் 450 பேரை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குவைட் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்கள் மூலம் அவர்கள் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 65 பேர் குவைட்டில், தடுப்பு மத்திய நிலையங்களில் இருந்தவர்களென குறிப்பிடப்பட்டுள்ளது. 383 பேர் விசா இன்றி குவைட்டில் தங்கியிருந்தவர்கள்

Read Full Article
மேலும் 8 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க திட்டம்

மேலும் 8 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க திட்டம் 0

🕔15:11, 24.மே 2019

மேலும் 8 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க திட்டமிப்பட்டுள்ளது. செயற்திட்ட உதவியாளர்களாக பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. தெரிவுசெய்யப்படும் பட்டதாரிகள் ஒருவருட பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர். அவர்களுக்கு பயிற்சி காலத்தின் போது 20 ஆயிரம்

Read Full Article
குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான 26 பெண்கள் இலங்கைக்கு வருகை

குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான 26 பெண்கள் இலங்கைக்கு வருகை 0

🕔15:35, 17.ஏப் 2019

குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான 26 பெண்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். வீட்டு பணிப்பெண்களாக குவைத்தில் பணிபுரிந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த 26 பேரும் மகளிர் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதில் 24 பேர் ஒரு வருட காலத்திற்கும் குறைவான காலம் வீட்டு பணிப்பெண்களாக தொழில்

Read Full Article
குவைத் இராச்சியத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த 57 பேர் நாட்டுக்கு வருகை

குவைத் இராச்சியத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த 57 பேர் நாட்டுக்கு வருகை 0

🕔12:57, 1.ஏப் 2019

குவைத் ராச்சியத்தில் பணியாற்றிய இலங்கையர்கள் 57 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதில் 48 பேர் பெண்கள் என விமான நிலையத்திலுள்ள இலங்கை வெளிநாட்டு பணியகத்தின் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. குவைத் ராச்சியத்திற்கு தொழிலுக்கு சென்ற அவர்கள் அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குவைத்திலுள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில்

Read Full Article
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் : ஜனாதிபதி

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் : ஜனாதிபதி 0

🕔16:05, 9.ஜூன் 2018

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் மற்றும் தொழில்வான்மையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச நாடுகளின் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் அனைவருக்காகவும் அரசாங்கம் ஆற்றவேண்டிய கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு

Read Full Article

Default