Back to homepage

Tag "Electricity"

மின்சார பட்டியலில் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

மின்சார பட்டியலில் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை 0

🕔11:58, 17.ஜூலை 2020

மின்சாரபட்டியலில் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மின்சார கட்டணத்தின் ஒருபதியை அரசாங்கம் பொறுப்பேற்குமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மார்ச் , ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின் கட்டணத் தொனை பெப்பரவரி மாத

Read Full Article
மக்களுக்கு மின் கட்டண நிவாரணத்தை வழங்க அரசாங்கம் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவினை செலவிடவுள்ளது..

மக்களுக்கு மின் கட்டண நிவாரணத்தை வழங்க அரசாங்கம் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவினை செலவிடவுள்ளது.. 0

🕔13:26, 16.ஜூலை 2020

மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணத்தை வழங்கும் பொருட்டு அரசாங்கம் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவினை செலவிடவுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துள குணவர்தன தெரிவித்துள்ளார். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின் கட்டணமாக பெப்ரவரி மாத்தில் செலுத்தப்பட்ட தொகையினை அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாக இன்று இடம்பெற்ற ஊடக

Read Full Article
மின்கட்டணத்திற்கு மேலும் சலுகை : அமைச்சரவை தீர்மானம்

மின்கட்டணத்திற்கு மேலும் சலுகை : அமைச்சரவை தீர்மானம் 0

🕔16:27, 15.ஜூலை 2020

மின்சார கட்டணத்திற்கு அரசாங்கம் மேலும் சலுகை வழங்கியுள்ளது. கடந்த பெப்பரவரி மாதத்திற்குரிய கட்டணத் தொகையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கும் அறவிடப்படுமென மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மே

Read Full Article
மின்கட்டண நிவாரண குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவைக்கு…

மின்கட்டண நிவாரண குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவைக்கு… 0

🕔12:35, 8.ஜூலை 2020

மின்பட்டியலுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலிருந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைத்தனர். அவற்றை ஆராய்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் அறிக்கை அதன் தலைவரான மின் சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் மூலம்

Read Full Article
மின்பட்டியல் பரிந்துரை அறிக்கை நாளை அமைச்சரவையில்..

மின்பட்டியல் பரிந்துரை அறிக்கை நாளை அமைச்சரவையில்.. 0

🕔17:35, 7.ஜூலை 2020

மின்பட்டியலுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலிருந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைத்தனர். அவற்றை ஆராய்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் அறிக்கை அதன் தலைவரான மின் சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் மூலம்

Read Full Article
சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்ற 1,937 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்ற 1,937 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் 0

🕔14:48, 1.ஜூலை 2020

சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய மின்சார சபை விசாரணை பிரிவு பொலிஸாரின் உதவியுடன் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகயை ஆரம்பித்தது. இதற்கமைய கடந்த மே மாதம்முதல் இவ்வருட மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக

Read Full Article
புதிய நீர் மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை

புதிய நீர் மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை 0

🕔13:08, 28.மே 2020

புதிய நீர் மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரவலப்பிட்டிய பகுதியில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார். 300 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயற்கை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. தெரிவுசெய்யப்படும் விலைமனு தாரருடன் ஒப்பந்தம் செய்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

Read Full Article
மின் துண்டிப்பு வழமை நிலைக்கு..

மின் துண்டிப்பு வழமை நிலைக்கு.. 0

🕔12:55, 18.மே 2020

சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேசங்களில், மின் துண்டிப்பு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. சுமார் 50 ஆயிரம் வீடுகளுக்கான மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலமை சீரடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரி சக்தியமைச்சு தெரிவித்துள்ளது. மின் துண்டிப்பு ஏற்பட்டு 24 மணித்தியாளலங்களில் நிலமை வழமைக்கு கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த விடயம்

Read Full Article
மின் கட்டணத்தை செலுத்துவதற்கென நிவாரண காலம் வழங்க தீர்மானம்

மின் கட்டணத்தை செலுத்துவதற்கென நிவாரண காலம் வழங்க தீர்மானம் 0

🕔13:53, 22.மார்ச் 2020

மின் கட்டணத்தை செலுத்துவதற்கென நிவாரண காலம் ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31 ம் திகதி வரை இதற்கென கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கமைய குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையக் கருத்திற்கொண்டு மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகுவதை தவிர்க்கும் வகையில்

Read Full Article
சீரற்ற வானிலையால் பல்வேறு பகுதிகளிலும் மின் துண்டிப்பு

சீரற்ற வானிலையால் பல்வேறு பகுதிகளிலும் மின் துண்டிப்பு 0

🕔13:01, 17.மார்ச் 2020

சீரற்ற வானிலையால் பல்வேறு பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, உக்குவெல, குருநாகல் மற்றும் கண்டி பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிகளில் மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Read Full Article

Default