Back to homepage

Tag "Election Commission"

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்டோபர் 11ம் திகதி நடத்துவதற்கு தீர்மானம்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்டோபர் 11ம் திகதி நடத்துவதற்கு தீர்மானம் 0

🕔10:46, 3.செப் 2019

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்டோபர் 11ம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினால், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Full Article
வாக்காளர் பெயர் இடாப்பு தொடர்பில் மேன்முறையீட்டை முன்வைக்க கால அவகாசம்

வாக்காளர் பெயர் இடாப்பு தொடர்பில் மேன்முறையீட்டை முன்வைக்க கால அவகாசம் 0

🕔13:18, 2.செப் 2019

வாக்காள் பெயர் இடாப்பில் தமது பெயர்கள் இல்லாவிடின் அது தொடர்பில் மேன்முறையீடை முன்வைக்க முடியுமென தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19 ம் திகதி வரை இதற்கனெ காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெயர் பதிவில் தவறுகள் இருப்பின் அது தொடர்பிலும் அறிவிக்கமுடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளல் ரசிக்க பீரிஸ் தெரிவித்துள்ளார். 2019 ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில்

Read Full Article
தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது அவசியம்-மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது அவசியம்-மஹிந்த தேசப்பிரிய 0

🕔14:17, 29.அக் 2018

2018ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்புக்கு அமையவாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 59 இலட்சத்து 93 ஆயிரத்தை தாண்டுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்து 650 ஆகும் என்று தேர்தல் செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்

Read Full Article
மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் இம்மாதம் நிறைவு

மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் இம்மாதம் நிறைவு 0

🕔11:30, 2.அக் 2018

மூன்று மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் இவ்வாண்டு நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைகிறது. அதற்கமைய குறித்த மூன்று மாகாணசபைகளும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மூன்று மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த வருடத்திலும் மேலும் 3

Read Full Article

Default