Back to homepage

Tag "Education Ministry"

எதிர்வரும் 28 ஆம் திகதி அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் 28 ஆம் திகதி அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை 0

🕔12:56, 25.அக் 2019

எதிர்வரும் 28 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (27) என்பதினால் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்து மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசத்தின்

Read Full Article
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 142 பாடசாலைகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் கையளிப்பு

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 142 பாடசாலைகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் கையளிப்பு 0

🕔12:20, 14.மார்ச் 2019

கடந்த வருடம் பல மாகாணங்களில் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 142 பாடசாலைகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வியமைச்சின் வளாகத்தில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. பாதிக்கப்பட்ட பாடசாலை கட்டிடங்களை புனரமைக்கும் நடவடிக்கை கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
கல்வி பொதுத்தராதர மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசம்பரில்-கல்வி அமைச்சு

கல்வி பொதுத்தராதர மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசம்பரில்-கல்வி அமைச்சு 0

🕔12:56, 26.செப் 2018

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.   இதனால் மாணவர்கள் கால தாமதம் இன்றி உயர் தரக்

Read Full Article
வேலையில்லா பிரச்சினையை தீர்ப்பதற்ககு தேவையான கல்வி மறுசீரமைப்புக்கள்

வேலையில்லா பிரச்சினையை தீர்ப்பதற்ககு தேவையான கல்வி மறுசீரமைப்புக்கள் 0

🕔16:09, 4.ஆக 2018

வேலையில்லா பிரச்சினையை தீர்ப்பதற்ககு தேவையான பல்வேறு கல்வி மறுசீரமைப்புக்களை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுநலவாய செயலாளர் பெட்ரீசியா ஸ்கொட்லண்ட் உடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 13 வருட சான்றுடன் கூடிய கல்வி வேலைத்திட்டம் மற்றும் தொழில்முறை பாடத்திட்டம் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மனிதவள பயிற்சி வேலைத்திட்டங்கள் பலவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்

Read Full Article
திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை-கல்வியமைச்சு

திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை-கல்வியமைச்சு 0

🕔19:00, 29.ஜூலை 2018

தேசிய பாடசாலைகள், அபாய நிலையில் அதிபர்கள் வெளியேற்றம், எனும் தலைப்பில் இன்று ஞாயிறு திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது போன்ற ஒரு அபாய நிலைக்கு அதிபர்கள் முகம் கொடுக்கவில்லையென்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.   அதிபர் இடமாற்றம் தொடர்பாக இன்று பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு

Read Full Article
சாதாரணதர பரீட்சை தகவல் தொழில்நுட்ப பாட பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

சாதாரணதர பரீட்சை தகவல் தொழில்நுட்ப பாட பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன 0

🕔15:03, 18.ஜூலை 2018

கல்வி பொதுத்தராதர சாதாரணதர தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைக்கென ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 412 பேர் விணப்பித்திருந்த நிலையில் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 805 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து ஐந்து பேர் பரீட்சையில் சித்திபெற்றுள்ளதாக பரட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சகல பாடசாலைகளுக்கும் பெறுபேறுகள்

Read Full Article
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டைகள் இன்று முதல் பாடசாலைகளுக்கு..

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டைகள் இன்று முதல் பாடசாலைகளுக்கு.. 0

🕔12:09, 13.ஜூலை 2018

கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்; இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ளதோடு, கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை இம்முறை உயர்தர பரீட்சையில் மூன்று மணித்தியால வினாத்தாளை வாசித்து புரிந்துக்கொள்வதற்கென 10

Read Full Article
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு 0

🕔06:33, 10.ஜூலை 2018

2019ம் ஆண்டு முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. பிறப்புச்சான்றிதழ் நகல் மற்றும் முன்வைக்கவேண்டிய தரவுக்குறிப்புகளை உடனடியாக கையளிக்குமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Read Full Article
5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை அனுமதிப்பத்திரம் எதிர்வரும் வாரங்களில்

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை அனுமதிப்பத்திரம் எதிர்வரும் வாரங்களில் 0

🕔06:30, 10.ஜூலை 2018

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பரீட்சை அடுத்த மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
பாடசாலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை : கல்வி அமைச்சு

பாடசாலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை : கல்வி அமைச்சு 0

🕔16:51, 5.ஜூலை 2018

பாடசாலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென கல்வி மேற்பார்வை சபையை அமைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்போது அரச , தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் ஒழுங்கபடுத்தப்படவுள்ளன. நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும் அரசாங்காத்தின் கொள்கைக்கு அமைய குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் கொள்கை திட்டமிடல் மற்றும் செயற்திறன் ஆய்வு தொடர்பான

Read Full Article

Default