Back to homepage

Tag "Economic"

2020 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி – மத்திய வங்கி

2020 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி – மத்திய வங்கி 0

🕔12:12, 10.பிப் 2020

2020 ஆம் ஆண்டில் 4 வீதத்திற்கும் 4.5 வீதத்திற்கும் இடைப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் பொருளாதார நடவடிக்கைகளின் மறுசீரமைப்பு காரணமாக ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். அடுத்த வருடமளவில் இது நூற்றுக்கு 6.5 வீதமாக அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read Full Article
பத்தாண்டு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

பத்தாண்டு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔12:21, 5.டிசம்பர் 2019

மீண்டும் பொருளாதாரத்தை புத்துயிர் பெறவைப்பதற்கு பிரதான நான்கு நோக்கங்கள் காணப்படுவதாக அமைச்சர் பந்துலகுணவர்த்தன குறிப்பிட்டார். பலமிக்க பிரஜைகள், மகிழ்ச்சியாக வாழும் குடும்பம், ஒழுக்கமான சமூகம், சௌபாக்கியமான தேசம் எனும் நான்கு நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபன கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் பொருளாதார ரீதியாக அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய பிரதான நோக்கமாக

Read Full Article
நூற்றுக்கு 6 வீதத்திற்கும் அதிக பொருளாதார வேகத்தை அடைய அரசாங்கம் திட்டம்

நூற்றுக்கு 6 வீதத்திற்கும் அதிக பொருளாதார வேகத்தை அடைய அரசாங்கம் திட்டம் 0

🕔09:34, 27.நவ் 2019

நூற்றுக்கு 6 வீதத்திற்கும் அதிக பொருளாதார வேகத்தை அடைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். வரிகளை குறைப்பதன் ஊடாக பல்வேறு நிவாரணங்கள் கிடைக்கவுள்ளன. பொருளாதார வேகம் அதிகரிப்பதற்கு இது காரணமாக அமையுமெனவும் அஜித் நிவாட்கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம் 0

🕔15:07, 10.ஏப் 2019

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி 0.2 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது பொருளாதார வளர்ச்சியானது 3.3 வீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே தற்போது நிலவும் வீழ்ச்சியானது எதிர்கால பொருளாதாரத்தில் தாக்கத்தை

Read Full Article
நாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு

நாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு 0

🕔12:07, 12.பிப் 2019

நாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரித்துள்ளன. கடந்த டிசம்பர் மாதத்தில் இதில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குடிசன மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த டிசம்பர் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி குறிகாட்டி 109.0 மாக காணப்பட்டது. தொழில் துறை உற்பத்தியின் குறிகாட்டியானது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் பிரதான அளவீடாகும். மரம் மற்றும்

Read Full Article
நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள் 0

🕔15:38, 18.ஜன 2019

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக உபாயமார்க்க மற்றும் சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு 17 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாக எதிர்ப்பார்த்தோம். அதில் 95 வீத முன்னேற்றம் ஏற்பட்டதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார். நேரடி வெளிநாட்டு முதலீடாக 1.7 பில்லியன் டொலர் பெறப்பட்டது. அதை இவ்வருடம் 2.2

Read Full Article
தைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை

தைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை 0

🕔13:28, 26.நவ் 2018

தைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகளை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். தாய்லாந்து மற்றும் பேங்கொக்கில் இருந்து

Read Full Article
எரிபொருள் விலை எல்லை மீறினால் அதன் சுமையை அரசு பொறுப்பேற்கும் : நிதியமைச்சர்

எரிபொருள் விலை எல்லை மீறினால் அதன் சுமையை அரசு பொறுப்பேற்கும் : நிதியமைச்சர் 0

🕔16:47, 10.அக் 2018

எரிபொருள் விலை எல்லைமீறி சென்றால் மக்களின் நலன்கருதி அதன் சுமையை அரசாங்கம் பொறுப்பேற்குமென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கொண்ட நாட்டையே தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றது. அரச வருமானமும் 11.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. 2014ம் ஆண்டு

Read Full Article
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பஹ்ரேன் விருப்பம்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பஹ்ரேன் விருப்பம் 0

🕔16:25, 20.ஜூன் 2018

இலங்கையில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பஹ்ரேன் அரசாங்கம் முன்வந்துள்ளது. பஹ்ரேன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் தூதுக்குழுவொன்று வர்த்தக வானிபதுறை அமைச்சர் றிஷாட் பதியூதினை சந்தித்த போது இதனை தெரிவித்தது. வர்த்தக வானிபதுறை அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இரு நாட்டு வர்த்தக விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் இரத்தினகல் மற்றும் ஆபரண துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு

Read Full Article
இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்கள் 9.5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிப்பு

இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்கள் 9.5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிப்பு 0

🕔13:32, 20.ஜூன் 2018

இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்கள் 9.5 பில்லியன் டொலர் வரை அதிகரித்திருப்பதாக அமைச்சர் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். புதிய வியாபாரங்களை தொடங்குவதற்கும் தற்போது நடைபெறும் வர்த்தக முயற்சிகளை விஸ்தரிப்பதற்கும் தேவையான வாய்ப்புக்களை அதிகரிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கொள்கையென அமைச்சர் இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.

Read Full Article

Default