Back to homepage

Tag "Economic Conference"

பொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்

பொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள் 0

🕔12:07, 29.ஜூன் 2018

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்களை உலக வங்கி பட்டியலிட்டுள்ளது. இந்த விடயங்களில் ஏற்றுமதியை அதிகரித்தல், முதலீட்டை கூட்டுதல், ஆட்சி நிர்வாகத்தை விருத்தி செய்தல், கடன் அபாயங்களை சமாளித்தல் போன்றவை முன்னுரிமை

Read Full Article
இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்கள் 9.5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிப்பு

இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்கள் 9.5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிப்பு 0

🕔13:32, 20.ஜூன் 2018

இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்கள் 9.5 பில்லியன் டொலர் வரை அதிகரித்திருப்பதாக அமைச்சர் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். புதிய வியாபாரங்களை தொடங்குவதற்கும் தற்போது நடைபெறும் வர்த்தக முயற்சிகளை விஸ்தரிப்பதற்கும் தேவையான வாய்ப்புக்களை அதிகரிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கொள்கையென அமைச்சர் இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.

Read Full Article
2018 இலங்கை பொருளாதார மாநாடு

2018 இலங்கை பொருளாதார மாநாடு 0

🕔12:59, 15.ஜூன் 2018

2018 இலங்கை பொருளாதார மாநாடு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி கொழும்பு சினமன் கிரோன்ட் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. மாநாடு இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தி தொடர்பான இதன் போது கவனம் செலுத்தப்படவிருக்கிறது. இலங்கை வர்த்தக சம்மேளனம் இதனை ஒழுங்கு செய்திருக்கிறது

Read Full Article

Default