Back to homepage

Tag "Easter Attack"

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று மீண்டும் கூடுகின்றது

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று மீண்டும் கூடுகின்றது 0

🕔12:11, 29.ஜூன் 2020

உயிர்த்த ஞாயிறு குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று மீண்டும் கூடுகின்றது. மதியம் 12.30 இற்கு ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பமாகுமென அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் பாதுகாப்பு துறையின் முக்கிய அதிகாரிகள் சிலர் சாட்சியம் வழங்கவுள்ளனர். ஒய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் கீர்த்தி ஜகநாயக்க உட்பட மேலும் சில பொலிஸ்

Read Full Article
பொலிஸ் மா அதிபர் பூஜித்துக்கு கிடைத்த தகவல் குறித்து அறிவுறுத்தப்பட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றிருக்காது

பொலிஸ் மா அதிபர் பூஜித்துக்கு கிடைத்த தகவல் குறித்து அறிவுறுத்தப்பட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றிருக்காது 0

🕔14:04, 12.ஜூன் 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்த நிலையில் அப்போதிருந்த பொலிஸ் மாஅதிபருக்கு அதன் தீவிரம் விளங்கியிருந்தால் அதனை தடுத்திருக்க முடியுமென பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை கண்டறியும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மற்றொரு இரகசியம் அம்பலம்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மற்றொரு இரகசியம் அம்பலம்… 0

🕔21:21, 2.ஜூன் 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபர் சஹ்ரான் ஹாஷிம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் முகநூல் ஊடாக அடிப்படை வாத கருத்துக்களை பரப்பியதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று தெரிவிக்கப்பட்டது. குறித்த அடிப்படைவாத கருத்துக்களினால் முஸ்லிம் இளைஞர்கள் தவறாக வழிநடத்தும் வாய்ப்பு இருப்பதால் அவர் சஹ்ரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஹோட்டல்களின் அதிகரிகள் சிலருக்கு சாட்சியம் வழங்க அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஹோட்டல்களின் அதிகரிகள் சிலருக்கு சாட்சியம் வழங்க அழைப்பு 0

🕔13:51, 23.மே 2020

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு இலக்கான ஹோட்டல்களின் அதிகரிகள் சிலர் சாட்சியம் வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எ.ஜீ.வை. சுவர்ண கீர்த்திசிங்க நேற்றைய தினம் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் வழங்கினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்தும் உள்நாட்டில்

Read Full Article
சஹ்ரான் மற்றும் சகாக்களை தேடும் பணிகளுக்கு பூஜித்த மற்றும் நாலக்க சில்வா முட்டுக்கட்டை போட்டதாக வாக்குமூலம்

சஹ்ரான் மற்றும் சகாக்களை தேடும் பணிகளுக்கு பூஜித்த மற்றும் நாலக்க சில்வா முட்டுக்கட்டை போட்டதாக வாக்குமூலம் 0

🕔20:04, 16.மே 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் புலனாய்வு அதிகாரியொருவர் இன்று வாக்குமூலமளித்தார். 2016ம் ஆண்டு சஹ்ரான் ஹாஷிமை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் தனக்கு ஆலோசனை வழங்கியதாக, பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா தமக்கு அறிவித்ததாக புலனாய்வு பிரிவின்

Read Full Article
பொலிஸாரின் கண்ணில் மண்தூவிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

பொலிஸாரின் கண்ணில் மண்தூவிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 0

🕔20:23, 15.மே 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் இது தொடர்பான புலனாய்வு தகவல் அடங்கிய கடிதம் தவிற வேறு எந்த ஆலோசனைகளும் தமது உயர் அதிகாரியான மேல் மாகாண வடக்கு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தமக்கு அனுப்பவில்லையென நீர் கொழும்பு பிரிவிற்கு பொறுப்பான அப்போதைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணிபுரிந்த சந்தன

Read Full Article
சிறுவர்கள் மனதை விகாரப்படுத்தி கொலைஞர்களாக மாற்றும் சஹ்ரானின் செயல் தொடர்பில் சிறுவர்கள் வாக்குமூலம்

சிறுவர்கள் மனதை விகாரப்படுத்தி கொலைஞர்களாக மாற்றும் சஹ்ரானின் செயல் தொடர்பில் சிறுவர்கள் வாக்குமூலம் 0

🕔19:31, 13.மே 2020

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட அடிப்படைவாதிகள் சிறுவர்களின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட மற்றுமொரு முயற்சி தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. இரண்டு சிறுவர்கள் கோட்டை மஜிஸ்திரேட் ரங்க திசாநாயக்க முன்னிலையில் அளித்த வாக்கு மூலத்தில் இத்தகவல்கள் வெளிவந்துள்ளன. உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட 2 சிறுவர்கள் கோட்டை

Read Full Article
கன்னிகளை தேடிச்சென்ற சஹ்ரான் பெண்களுக்கு பயிற்சியளித்த இடம் சுற்றிவளைப்பு

கன்னிகளை தேடிச்சென்ற சஹ்ரான் பெண்களுக்கு பயிற்சியளித்த இடம் சுற்றிவளைப்பு 0

🕔19:00, 8.மே 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசிமின் தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் பெண்களுக்கு பயிற்சியளித்ததாக சந்தேகிக்கப்படும் இடங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு ஆரயம்பதி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாலமுனைப் பகுதியிலுள்ள வெற்றுக்காணியில் இன்று மாலை பாரிய தேடுதல் வேட்டைகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். குறித்த காணியில்

Read Full Article
தீவிரவாத வன்முறைக்கு இடமளிக்கப்போவதில்லை

தீவிரவாத வன்முறைக்கு இடமளிக்கப்போவதில்லை 0

🕔16:31, 21.ஏப் 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் செய்தி : கொடூர தீவிரவாத கருத்தினைக் கொண்ட ஒரு குழுவினர் 2019 ஏப்ரல் 21 ஞாயிறன்று முக்கிய கத்தோலிக்க தேவாலயங்களையும் சுற்றுலா ஹோட்டல்கள் சிலதையும் இலக்குவைத்து மேற்கொண்ட பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்று ஒரு வருடம் நிறைவடைகின்றது. இந்த காட்டுமிராண்டித்தனமான

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒருவருடம் பூர்த்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒருவருடம் பூர்த்தி 0

🕔12:59, 21.ஏப் 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது. இதில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று காலை 8.45 மணிக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கொழும்பு உயர்மாவட்ட பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மௌன அஞ்சலி செலுத்துமாறு தெரிவித்திருந்தார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ம் திகதி இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலை

Read Full Article

Default