Back to homepage

Tag "Dubai"

மதூசிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ந்தும் விசாரணை

மதூசிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ந்தும் விசாரணை 0

🕔05:20, 6.மே 2019

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூசிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் டுபாயில் கைதான மாகந்துரே மதூசிடம் 3 மாத காலங்களாக டுபாய் பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வந்தனர். நாடு கடத்தப்பட்ட அவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்

Read Full Article
மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் 0

🕔10:22, 18.ஏப் 2019

மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். இதன்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். கைதானவர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read Full Article
மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 0

🕔10:46, 17.ஏப் 2019

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த அறுவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பட்டுள்ளனர். இதில் மாகந்துரே மதுஷின் உறவினரொருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக

Read Full Article
நாடு கடத்தப்பட்ட மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின்னர் விடுதலை

நாடு கடத்தப்பட்ட மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின்னர் விடுதலை 0

🕔12:50, 9.ஏப் 2019

பாதாள உலக குழு தலைமையில் மாகந்துரே மதூஷுடன், டுபாயில் கைதுசெய்யப்பட்டு நேற்று நாடு கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் மற்றும் மொஹமட் நசீம் மொஹமட் பைசால் ஆகிய இருவரும் நாடு கடத்தப்பட்ட நிலையில் அதிகாலை 05.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில்

Read Full Article
மதுஷுடன் கைதான மேலும் இருவர் நாடு கடத்தல்

மதுஷுடன் கைதான மேலும் இருவர் நாடு கடத்தல் 0

🕔14:28, 8.ஏப் 2019

மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதான மேலும் இரு சந்தேகநபர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். டுபாயிலிருந்து வருகைதந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபர்களான மொஹமட் நஷீம் மொஹமட் பைஸர் மற்றும் மொஹமட் ஜபீர் ஆகியோரே நாட்டை வந்தடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம்

Read Full Article
மாகந்துரே மதூசுடன் கைதான ரயன் வேன்ரொயன் உள்ளிட்ட ஐவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

மாகந்துரே மதூசுடன் கைதான ரயன் வேன்ரொயன் உள்ளிட்ட ஐவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் 0

🕔10:55, 4.ஏப் 2019

மாகந்துரே மதூசுடன் கைதான ரயன் வேன்ரொயன் உள்ளிட்ட ஐவர் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று அதிகாலை UL 226 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read Full Article
மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் விடுதலை

மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் விடுதலை 0

🕔12:58, 3.ஏப் 2019

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்களான மொஹமட் சியாம் மற்றும் லங்கா சஜித் பெரேரா ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் மொஹமட் சியாம் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் லங்கா சஜித்

Read Full Article
மதுசுடன் இருந்த மேலும் இருவர் டுபாயிலிருந்து நாடுகடத்தல்

மதுசுடன் இருந்த மேலும் இருவர் டுபாயிலிருந்து நாடுகடத்தல் 0

🕔13:40, 2.ஏப் 2019

மாகந்துரே மதூஷ் எனும் பாதாள உலக உறுப்பினருடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் இருவர் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். இன்று அதிகாலை யு.எல். 226 எனும் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மொஹமட் சித்தீக் மொஹமட் சியாம் மற்றும் வீரசிங்ஹகே லங்கா ரஜித்த பெரேரா ஆகிய இருவருமே

Read Full Article
கஞ்சிப்பானை இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணைகள்

கஞ்சிப்பானை இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் 0

🕔14:59, 29.மார்ச் 2019

கைதுசெய்யப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பாதாள உலக தலைவரான கஞ்சிப்பானை இம்ரான் 3 மனித படுகொலைகள் மற்றும் 15 பேரை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான குற்றங்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் நேற்று

Read Full Article
கஞ்சிப்பானை இம்ரான் CIDயினரால் கைது

கஞ்சிப்பானை இம்ரான் CIDயினரால் கைது 0

🕔10:41, 28.மார்ச் 2019

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் நஜீம் இம்ரான் இன்று காலை இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்றனர். அதற்கமைய தற்போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் , பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து அவரிடம் விசாரணைகளை

Read Full Article

Default