ஆயுர்வேத மருந்தகத்தில் இருந்து 1700 போதை வில்லைகள் மீட்பு 0
மாரவில பகுதியில் ஆயுர்வேத மருந்தக விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து 1700 போதை பொருள் வில்லைகள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டன. மாரவில பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதை பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டன. இதன் பெறுமதி ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவாகும். போதை பொருள் வில்லைகள் அடங்கிய