Back to homepage

Tag "Drugs"

மதுஷின் தந்தையின் இறுதி கிரியைகள் தொடர்பான கானொளி அடங்கிய இருவட்டு கண்டெடுப்பு

மதுஷின் தந்தையின் இறுதி கிரியைகள் தொடர்பான கானொளி அடங்கிய இருவட்டு கண்டெடுப்பு 0

🕔17:49, 12.மார்ச் 2019

மொரட்டுவை ராவத்தாவத்தை பகுதி வீடு ஒன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதை பொருளின் நிறை 177.46 கிலோ கிராம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மாகந்துரே மதுஷின் இலங்கை ஹெரோயின் களஞ்சியம் என கருதப்படும் வீடு அவரது நெருங்கிய சகாவான கெலும் இந்திக்க அல்லது கெவ்மாவின் வீடு என தெரியவந்துள்ளது. மொரட்டுவை ராவத்தாவத்தையில் உள்ள இவ்வீட்டில்

Read Full Article
ஜனாதிபதியின் போதைப்பொருளொழிப்பு செயற்திட்டத்துக்கு முப்படைகளின் ஒத்துழைப்பு

ஜனாதிபதியின் போதைப்பொருளொழிப்பு செயற்திட்டத்துக்கு முப்படைகளின் ஒத்துழைப்பு 0

🕔09:55, 9.மார்ச் 2019

போதைப் பொருளை ஒழிக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு முப்படை ஒத்துழைப்பு வழங்குவதாக பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்தது போன்று போதைப் பொருளும் முற்றாக இல்லாதொழிக்கும் பொருட்டு முப்படையினர் ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கை போதைப் பொருள் கைமாற்றப்படும் கேந்திர மையமாக இதுவரை பாதுகாப்புத் தரப்பினர் அடையாளங்காணவில்லை

Read Full Article
கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது 0

🕔11:06, 6.மார்ச் 2019

17 கிலோ 850 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிகம மற்றும் மிகிந்தலை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. வெலிகம மிதிகம பகுதியில் 12 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவரும், மிகிந்தலை பெரலுஹின்ன பகுதியில் 5 கிலோ 850 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள்

Read Full Article
போதைப்பொருள் ஒழிப்பு துரித வேலைத்திட்டங்கள்

போதைப்பொருள் ஒழிப்பு துரித வேலைத்திட்டங்கள் 0

🕔16:40, 5.மார்ச் 2019

போதைப்பொருள் ஒழிப்பு துரித வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்தார். சர்வதேச ரீதியிலான தொடர்புகளை மேம்படுத்தியே நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார். சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனை தொடர்பான தெளிவுப்படுத்தலும், போதைப்பொருள் ஒழிப்புக்கான விஞ்ஞான ரீதியான நடைமுறைகளை விரிவுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைககள் குறித்து ஆராயும்

Read Full Article
மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர் 0

🕔10:36, 28.பிப் 2019

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதகாலகமாக சந்தேக நபர்கள் தொடர்பில் டுபாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். டுபாய் நீதிமன்ற இணைப்பாளர் விசேட நீதி ஆலோசனை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் குறித்த விசாரணைகள் இடம்பெற்றன. இதேவேளை சந்தேக நபர்கள் தொடர்பான இரத்த பரிசோதனையும்

Read Full Article
சிகரெட், மது பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சிகரெட், மது பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0

🕔11:56, 26.பிப் 2019

சிகரெட், மது பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் பாலித அபயகோன் தெரிவித்துள்ளார். இவ்வாறான சில நாடகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். சட்டமா அதிபரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு அமைய இவ்வாறான ஊடக

Read Full Article
கடந்த இரண்டு மாதங்களில் 520 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

கடந்த இரண்டு மாதங்களில் 520 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு 0

🕔11:47, 25.பிப் 2019

கடந்த இரண்டு மாதங்களில் 520 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் 6 ஆயிரத்து 651 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஆண்டு 732.129 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய 40 ஆயிரத்து 998 பேர்

Read Full Article
கடல்சார் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது குறித்து விசேட கவனம்

கடல்சார் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது குறித்து விசேட கவனம் 0

🕔10:53, 22.பிப் 2019

மீன்பிடி படகுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை  தடுப்பது குறித்து கடற்றொழில் அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதற்கென புதிய மென்பொருளொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் ஊடாக மீன்பிடி படகு கடலில் எந்த இடத்தில் உள்ளதென்பதை சரியாக கண்டறியலாமென கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை 0

🕔14:58, 6.பிப் 2019

டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்தரே மதுஷ் உள்ளிட்ட 25 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார். கொக்கேன் போதை பொருளுடன் இவர்கள்

Read Full Article
ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது 0

🕔12:35, 3.ஜன 2019

ஹெரோயின் போதைப்பொருளுடன் மொரட்டுவ மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸார் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read Full Article

Default