Tag: Drug

ஹெரோயின் போதைப்பொருளுடன் அறுவர் கைது

ஹெரோயினுடன் இருவர் கைது

இராகமை, மகுல் பொக்குன பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக ...

யாழ்ப்பாணத்தில் 122.5 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 122.5 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பொதி செய்யப்பட்ட நிலையில் புதரொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் அறுவர் கைது

பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போதே ...

போதைப்பொருள் நிவாரணம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம்

போதைப்பொருள் நிவாரணம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி போதைப்பொருள் நிவாரண செயலணியுடன் இணைந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தை தெளிவுபடுத்துவதே ...

60 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 60 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படகொன்றில் வைத்து சந்தேகநபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். காலி கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ...

சட்டவிரோதமாக புகலிடம் கோரி பயணித்த 41 பேர் கைது

வலிநிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த நால்வர் கைது

வலிநிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த நால்வர் புல்மோடை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 600 வலிநிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக ...

ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

கொள்ளுப்பிட்டியில் ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 85 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் ...

ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது

ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 2 கிலோ 623 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட ...

ஹெரோயினுடன் இருவர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த மூன்று வார காலப்பகுதியில் 9 ஆயிரத்து 410 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த மூன்று வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 9 ஆயிரத்து 410 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சட்டவிரோத மதுபானம் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி ...

போதைப்பொருள் ஒழிப்பு : தகவல்களை வழங்கவும்

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை அறிவிப்பதற்கென குறுகிய தொலைபேசி இலக்கம்

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கென 1984 எனும் குறுகிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட நடவடிக்கை இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.