Back to homepage

Tag "Drug"

கிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

கிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது 0

🕔10:45, 5.மார்ச் 2020

கிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 15 கிரேம் 630 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் கொழும்பு 14 ஐ சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அவர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரேண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read Full Article
1500 போதை பொருள் டொபி பக்கற்றுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

1500 போதை பொருள் டொபி பக்கற்றுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது 0

🕔13:09, 4.மார்ச் 2020

1500 போதை பொருள் டொபி பக்கற்றுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தேகொட வீடமைப்பு கட்டிட தொகுதியிலுள்ள ஆயூர்வேத உற்பத்தி விற்பனை நிலையம் ஒன்றிலேயே இவை கைப்பற்றப்பட்டன. பாதுக்க கலால் மத்திய நிலையத்தின் பிரதான பரிசோதகர் சுமதி சந்திரகுமாரவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பாடசாலை மாணவர்கள் இப்போதை பொருள் டொபிகளை

Read Full Article
போதை பொருள் வர்த்தகர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்

போதை பொருள் வர்த்தகர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் 0

🕔16:08, 26.பிப் 2020

பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக போதை பொருள் வர்த்தகர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மெதிரிகிரிய புதிய நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைபின் மக்கள் சந்திப்பில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நாட்டை

Read Full Article
மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கண்டறிய விசேட செயற்திட்டம்

மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கண்டறிய விசேட செயற்திட்டம் 0

🕔17:01, 20.பிப் 2020

பாடசாலை வளாகத்திற்குள் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் விநியோக சம்பவங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையிலும், தவறான புரிந்துணர்வின் அடிப்படையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மீட்டெடுக்கும் வகையிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. பாடசாலை சுற்றாடலை கல்விக்கேற்ற சிறந்த பாதுகாப்பு பகுதியாக மேம்படுத்தும்

Read Full Article
மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகம் :  நாவலப்பிட்டியில் 12 பேர் கைது

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகம் : நாவலப்பிட்டியில் 12 பேர் கைது 0

🕔16:35, 20.பிப் 2020

நாவலப்பிட்டி பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பகுதியில் மாத்திரம் 500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாகவும், இதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய இன்றைய தினம் கம்பளை, புஸ்ஸல்லா, குருந்துவத்தை,

Read Full Article
பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த மூவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த மூவர் கைது 0

🕔13:16, 19.பிப் 2020

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொலிசார் சந்தேக நபர்களை கைதுசெய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பாடசாலைக்கு அருகில் ரகசியமான முறையில் மாணவர்களுக்கு கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்த நபர்கள் இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா கலந்த மூக்குத் தூள் போத்தல்கள் உட்பட போதைப் பொருட்களும்

Read Full Article
போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் மாணவர்களை தெளிவூட்ட திட்டம்

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் மாணவர்களை தெளிவூட்ட திட்டம் 0

🕔10:51, 19.பிப் 2020

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் மாணவர்களை தெளிவூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதால் நீண்ட நேரம் கண்விழிக்க முடியும். சமிபாட்டு சக்தி அதிகரிக்கும், சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும், பாலியல் ரீதியான கவர்ச்சி கிடைக்கும் மற்றும் பாலியல் சக்தி அதிகரிக்கும் போன்ற விடயங்கள் மாணவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை முற்றிலும் பொய் என்பதை மாணவர்களுக்கு

Read Full Article
கல்கிஸ்ஸையில் ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் நபரொருவர் கைது

கல்கிஸ்ஸையில் ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் நபரொருவர் கைது 0

🕔13:02, 13.பிப் 2020

கல்கிஸ்ஸை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே அவர் கைதாகியுள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ கிராமுக்கும் அதிக எடைகொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 10 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதானவர் படோவிட்ட, கல்கிஸ்ஸ பிரதேசத்தை

Read Full Article
பழ விற்பனை நிலையம் என்ற போர்வையில் போதை பொருள் விற்பனை

பழ விற்பனை நிலையம் என்ற போர்வையில் போதை பொருள் விற்பனை 0

🕔17:33, 9.பிப் 2020

அநுராதபுரம் பகுதியில் பழ விற்பனை நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த பழக்கடையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அநுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட முற்றுகையின் போது பழத்துரு மாலா என அழைக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளுக்கு என பொலிஸ் மோப்ப நாயும் அழைக்கப்பட்டிருந்தது.

Read Full Article
போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைது 0

🕔15:27, 2.பிப் 2020

போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெட்டன் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கினிகத்தேனை தியகல பகுதியில் வாகனமொன்றை சோதனைக்குட்படுத்திய போது குறித்த 13 பேரும் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சிவனொளிப்பாதமலை யாத்திரைக்காலம் ஆரம்பமாகி, இரண்டே மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை போதைப்பொருளுடன்

Read Full Article

Default