போதை பொருளுடன் ஒருவர் கைது 0
திருமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாலாம் கட்டை பிரதேசத்தில் ஹெரோயினுடன் போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 1180 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.