Back to homepage

Tag "Drug"

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போதை பொருள் தொடர்பிலான சுற்றி வளைப்புகள்  முன்னெடுப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போதை பொருள் தொடர்பிலான சுற்றி வளைப்புகள் முன்னெடுப்பு 0

🕔13:11, 17.ஆக 2020

இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போதை பொருள் தொடர்பிலான சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் ஊடாக கடந்த 24 மணித்தியாலங்களில் 748 சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்பலந்தொட்ட பிரதேசத்தில் போதை பொருட்களுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெண் ஒருவரும்

Read Full Article
EAZY CASH முறையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சிறைச்சாலை ஊழியர் ஒருவர் கைது

EAZY CASH முறையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சிறைச்சாலை ஊழியர் ஒருவர் கைது 0

🕔17:40, 15.ஆக 2020

ஈஷி கேஷ் முறையில் இரத்தினபுரி நகரில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சிறைச்சாலை ஊழியர் ஒருவர் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து ஒருசில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஊழியர் ஒருவரிடம் இருந்து நான்கு கிராமும் 550 மில்லி கிராம்

Read Full Article
போதைப்பொருளுடன் மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 8 பேர் கைது

போதைப்பொருளுடன் மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 8 பேர் கைது 0

🕔10:59, 23.ஜூலை 2020

ஐஸ் போதைப்பொருடன் கலால் திணைக்கள ஒழுங்கு அமைப்பு அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் கலப்பு பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர்களில் 4 பெண்களும் உள்ளடங்குகின்றனர். கலால் பொறுப்பதிகாரி ஒருவர் சுற்றிவளைப்பு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் தப்பிசென்றுள்ளதாக பொலிஸார்

Read Full Article
போதைப்பொருள் வர்த்தகர்கள் 324 பேர் கைது

போதைப்பொருள் வர்த்தகர்கள் 324 பேர் கைது 0

🕔11:59, 17.ஜூலை 2020

போதைப்பொருள் வர்த்தகர்கள் 324 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை 5 மணி வரை மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ஊடாக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகர்கள் 138 பேரும் கஞ்சா, சட்டவிரோத மதுபானம், கோடா மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 175 பேரும் உள்ளடங்குகின்றனர். ஏனைய குற்றச்சாட்டுக்கள்

Read Full Article
நாகொடி அதிகாரிகளின் வீடுகள் பரிசோதனை…

நாகொடி அதிகாரிகளின் வீடுகள் பரிசோதனை… 0

🕔13:49, 16.ஜூலை 2020

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் போதைப்பொருள் வர்த்தகத்தோடு தொடர்பு வைத்திருந்த அதிகாரிகள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய குறித்த அதிகாரிகள் சிலரின் வீடுகள் அரச இரசாயன பகுப்பாய்வாளர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்ற சோதனைக்கு

Read Full Article
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு : 388 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு : 388 பேர் கைது 0

🕔12:38, 15.ஜூலை 2020

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 388 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இவர்களுள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 148 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

Read Full Article
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ஜப்பான் நிதியுதவி

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ஜப்பான் நிதியுதவி 0

🕔12:36, 14.ஜூலை 2020

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக 340 மில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்க ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது. ஜப்பான் தூதுவர் சுகியாமா அகீரா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ் ஆர் ஆட்டிகல ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சத்திட்டுள்ளனர். குறித்த நிதியைப் பயன்படுத்தி போதைப்பொருளுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு எதிரான திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பாரிய அளவிலான

Read Full Article
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0

🕔09:58, 13.ஜூலை 2020

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 144 கிராம் 832 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. 23 வயதான குறித்த சந்தேக நபர் லன்சிகம பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை இன்றைய தினம் மாரவில நீதவான் நீதிமன்றில்

Read Full Article
மேலதிக வகுப்பு பிரச்சினைகளுக்கு  ஜனாதிபதி துரித தீர்வு

மேலதிக வகுப்பு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி துரித தீர்வு 0

🕔12:36, 30.ஜூன் 2020

மேலதிக வகுப்பு ஆசிரியர்களின் பல கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துரித தீர்வை பெற்று கொடுத்தார். இதற்கமைய இரண்டு நேர இடைவெளியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலதிக வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அகில இலங்கை தொழில் சார் வரிவுரையாளர்களின் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவை அறிவுருத்தியது. ஆயிரத்திற்கு கூடுதலான

Read Full Article
கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது 0

🕔13:02, 21.மே 2020

கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் – கல்லடி பகுதியில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 7 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அவர்களை புத்தளம் நீதவான் நிதிமன்றில்

Read Full Article

Default