பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெற்றுவந்த போதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் தகவல் 0
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெற்றுவந்த போதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தல பிஹில்லவெல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இதனுடன் தொடர்புடைய மூவர் போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தல நகருக்கு வருகைத்தரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு வருகைத்தரும் மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை