Back to homepage

Tag "Drug"

யாழில் இருந்து கடத்திச்செல்லப்படவிருந்த பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு

யாழில் இருந்து கடத்திச்செல்லப்படவிருந்த பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு 0

🕔19:00, 19.அக் 2018

யாழ்பாணத்தில் இருந்து திருமலைக்கு கடத்திச்செல்லப்படவிருந்த பெருமளவு போதை மாத்திரைகளை ஓமந்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலையை நோக்கி சென்ற பஸ் வண்டியை ஓமந்தை பகுதியில் வைத்து சோதனை செய்த சுமார் 1600 போதை மாத்திரைகளை பொலிசார் மீட்டதுடன், இரண்டு சந்தேகநபர்களையும் பொலிசார் கைது செய்தனர். வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில்

Read Full Article
13 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

13 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது 0

🕔15:20, 18.அக் 2018

13 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 37 வயதான நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதுக்கை பகுதியில் பொலிசார் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். குறித்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுப்பதற்கென வாடகை வீடொன்றில் தங்கியிருந்த வேளையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 1.1 கிரோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் தற்போது மரண தண்டனை

Read Full Article
மூன்று கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

மூன்று கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது 0

🕔11:28, 13.அக் 2018

மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர். கட்டாரின் டோஹா நகரிலிருந்து வருகைத்தந்த விமானத்தினூடாக அவர் போதைப்பொருளை எடுத்துவந்துள்ளார்.

Read Full Article
ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது 0

🕔10:46, 12.அக் 2018

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கொஹுவல பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 252.10 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களை இன்றைய தினம் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
போதைப்பொருள் வர்த்தகர்கள் மூவர் கைது

போதைப்பொருள் வர்த்தகர்கள் மூவர் கைது 0

🕔12:15, 9.அக் 2018

போதைப்பொருள் வர்த்தகர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொரளை மற்றும் கல்கிசை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 68 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் 23, 30 மற்றும் 36 வயதானவர்களென தெரியவந்துள்ளது. அவர்கள் கல்கிசை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Read Full Article
போதை மாத்திரைகளுடன் இளைஞரொருவர் கைது

போதை மாத்திரைகளுடன் இளைஞரொருவர் கைது 0

🕔11:50, 8.செப் 2018

5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 20 வயதான இளைஞரொருவர் நுரைச்சோலை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். போதை மாத்திரைகளை வீட்டில் மறைத்துவைத்திருந்த நிலையில், அவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது சகோதரர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்கென தனக்கு தந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கமைய அவரது சகோதரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அவர் நுரைச்சோலை

Read Full Article
88 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

88 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது 0

🕔12:16, 1.செப் 2018

88 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கடவத்தை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபரிடமிருந்து 740 கிரேம் போதைப்பொருள் மற்றும் இரண்டு இலட்சத்து 33 ஆயிரம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய நிலையில், தடுத்து

Read Full Article
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது 0

🕔15:04, 28.ஆக 2018

கொழும்பு புதுக்கடை பகுதியில் 503 கிராம் எடைகொண்ட ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியொன்றில் குறித்த போதைப்பொருளை வெல்லம்பிட்டியவுக்கு எடுத்துச்செல்லும் போதே சந்தேகநபர் கைதாகியுள்ளார். வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமென பொலிஸார் தெரிவித்துள்ளது.

Read Full Article
கஞ்சா போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

கஞ்சா போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது 0

🕔15:00, 26.ஆக 2018

ஒதுதொகை கஞ்சா போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தள கொட்டிகம்போக்க காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் அரசாங்கத்துக்கு சொந்தமான வனப்பகுதியில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வந்துள்ளனர். சந்தேக நபர்களை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

Read Full Article
கலு சாகரவின் நெருங்கிய உதவியாளரொருவர் கைது

கலு சாகரவின் நெருங்கிய உதவியாளரொருவர் கைது 0

🕔13:52, 25.ஆக 2018

பாரிய திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரும், போதைப்பொருள் வர்த்தகருமான கலு சாகர என்பவரின் நெருங்கிய உதவியாளரொருவர் பண்ணிப்பிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் எடுத்துச்சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் கைதாகியுள்ளார். அவரிடமிருந்த 75 கிரேம் 63 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் இரண்டு ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read Full Article

Default