Back to homepage

Tag "Drug"

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது 0

🕔14:33, 16.டிசம்பர் 2018

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொரல்லை மற்றும் பேலியகொட பகுதிகளில் சந்தேகநபர்கள் கைதாகதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொரல்லை பகுதியில் கைதான சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றைய சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 330 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
388 மில்லியன் ரூபா ஹெரோயினுடன் பங்களதேஷ் யுவதி கைது

388 மில்லியன் ரூபா ஹெரோயினுடன் பங்களதேஷ் யுவதி கைது 0

🕔13:39, 16.டிசம்பர் 2018

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பங்களதேஷ் நாட்டு பெண்ணை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெஹியவளை, காலிவீதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த குறித்த பெண்ணொருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற விசேட தகவலொன்றின் பெயரில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். அதன்போது பங்களதேஷை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது

Read Full Article
ட்ரமடோல் மாத்திரைகளுடன் இருவர் கைது

ட்ரமடோல் மாத்திரைகளுடன் இருவர் கைது 0

🕔16:01, 6.டிசம்பர் 2018

ட்ரமடோல் மாத்திரைகளுடன் பெண்ணொருவரும், இளைஞரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலாபம், மாதம்பே மஹகம பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 68 ட்ரெமடோல் மாத்திரைகள் மற்றும் இரண்டாயிரத்து 300 மில்லி கிரேம் ஹெரோயின் என்பன அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைதான 34 வயதுடைய பெண்ணும், 19 வயதுடைய இளைஞனும் அதே பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை

Read Full Article
8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது 0

🕔11:15, 29.நவ் 2018

ஹெரோயின் போதைப்பொருளுடன் பிலியந்தலை பகுதியில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 71 வயதான அவரிடமிருந்து 700 கிரேம் போதைப்பொருள் மீட்கப்பட்டது. அவற்றின் பெறுமதி 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
36 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது

36 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது 0

🕔12:36, 22.நவ் 2018

இந்தியாவின் சென்னை நகரிலிருந்து போதைப்பொருளுடன் இலங்கை வந்த நபரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 36 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி, 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது 0

🕔10:28, 20.நவ் 2018

ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொட்டுவேகொட பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது காரொன்றில் பயணித்த சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Read Full Article
3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட போதைப்பொருளுடன் ஒருவர் கைது

3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0

🕔17:33, 18.நவ் 2018

மூன்று கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட போதைப்பொருள் தொகையொன்று கொழும்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொளை கொண்டு சென்ற நபர் அதனை மோட்டார் வண்டியொன்றில் எடுத்துச்செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து சந்தேக நபர் கைதாகியுள்ளார். அவரிடமிருந்து 2 கிலோ 79 கிராம் ஹெரோயின்

Read Full Article
தலைநகரில் மாணவர்களை இலக்கு வைத்த போதைப்பொருள் வர்த்தகம்

தலைநகரில் மாணவர்களை இலக்கு வைத்த போதைப்பொருள் வர்த்தகம் 0

🕔11:20, 6.நவ் 2018

கல்வியின் பால் நடத்தப்பட வேண்டிய மாணவர்கள் தற்போது கல்விக்கூடங்களிலேயே போதையின் பாதையில் செல்லக்கூடிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அது வியப்புக்குரியதல்ல. இந்நிலையில் தலைநகர பாடசாலைகளை எடுத்துக் கொண்டோம் என்றால், இந்நிலை தலைவிரித்தாடுகின்றது என்றே சொல்ல வேண்டும். அதிலும் பிரபல பாடசாலைகளுக்கு முதல் முக்கிய இடம். பாடசாலைகளின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் பங்கம் ஏற்பட்டு விடும் என்று

Read Full Article
அயிஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

அயிஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது 0

🕔10:33, 25.அக் 2018

பேலியகொட துட்டுகெமுனு மாவத்தையில் அயிஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 425 மில்லி கிரேம் அயிஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் 25 மற்றும் 28 வயதானவர்களென தெரியவந்துள்ளது.

Read Full Article
போதைப்பொருள் ஒழிப்பு : தகவல்களை வழங்கவும்

போதைப்பொருள் ஒழிப்பு : தகவல்களை வழங்கவும் 0

🕔12:04, 23.அக் 2018

போதைப்பொருள் தடுப்பு முயற்சியின் ஒரு கட்டமாக மக்களின் தகவல்கள் அறியும் பிரத்தியேக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தொலைபேசி வாயிலாகவும், தொலைநகல் வாயிலாகவும் தகவல்களை அறிவிக்கலாம். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் 0113-024-820, 0113-024-840, 0113-024-850. பெக்ஸ் இலக்கங்கள் 0112-430-912, 0112-472-757. மின்னஞ்சல் மூலம் தகவல் அறிவிக்க விரும்புவோர் [email protected] என்ற முகவரி ஊடாக தகவல்களை அனுப்ப

Read Full Article

Default