Back to homepage

Tag "Drug"

மீனவ படகொன்றிலிருந்து போதைப்பொருள் தொகை மீட்பு

மீனவ படகொன்றிலிருந்து போதைப்பொருள் தொகை மீட்பு 0

🕔12:41, 19.ஆக 2019

மீனவ படகொன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையின் வசமிருந்த மீனவப் படகொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே போதைப்பொருள் இருந்துள்ளமை தெரியவந்தது. குறித்த படகில் விசேடமாக முறையில் வடிவமைக்கப்பட்ட பகுதியில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. ஹெரோயின் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுக்கு சமமான 85 கிலோகிராம் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டது. காலி கடற்பகுதிக்கு

Read Full Article
பெண் வேடம் தரித்து சிறை கூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போதை பொருள் வர்த்தகர் கைது

பெண் வேடம் தரித்து சிறை கூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போதை பொருள் வர்த்தகர் கைது 0

🕔13:02, 6.ஆக 2019

பிரபல போதை பொருள் வர்த்தகர் ஒருவர் தனது மகளாக வேடம் தரித்து, சிறை கூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்ட செய்தியொன்று பிரேஸிலிலிந்து அறிவிக்கப்பட்டுள்ளது. சிறை வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்வையிடுவதற்காக மகள் வருகை தந்த போது, மகளாக வேடம் தரித்து இப்போதை பொருள் வர்த்தகர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். இதன்

Read Full Article
ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது 0

🕔12:28, 6.ஆக 2019

ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் பத்தரமுல்லை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் 32 வயதுடைய ‘வெலிவிட சுத்தா’ எனப்படும் வசந்த திஸாநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

Read Full Article
ஹெரோயினுடன் இருவர் கைது

ஹெரோயினுடன் இருவர் கைது 0

🕔13:09, 5.ஆக 2019

இராகமை, மகுல் பொக்குன பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் 290 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகுல் பொக்குன பகுதியை சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை

Read Full Article
யாழ்ப்பாணத்தில் 122.5 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் 122.5 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு 0

🕔12:41, 1.ஆக 2019

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 122.5 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பொதி செய்யப்பட்ட நிலையில் புதரொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கேரள கஞ்சா போதைப்பொருள் தொகை கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் இதுகுறித்தான விசாரணைகளை இளவாளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை கடற்படை

Read Full Article
பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது

பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது 0

🕔13:32, 17.ஜூலை 2019

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பேலியகொட பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 40 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கம்பஹா

Read Full Article
போதைப்பொருள் நிவாரணம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம்

போதைப்பொருள் நிவாரணம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் 0

🕔13:30, 17.ஜூலை 2019

போதைப்பொருள் நிவாரணம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி போதைப்பொருள் நிவாரண செயலணியுடன் இணைந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தை தெளிவுபடுத்துவதே முதற்கட்ட நோக்காகும். போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் அவர்களை தெளிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Read Full Article
60 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் கைது

60 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் கைது 0

🕔15:19, 12.ஜூலை 2019

ஹெரோயின் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 60 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படகொன்றில் வைத்து சந்தேகநபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். காலி கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் போதைத்தடுப்பு விசாரணைப்பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Read Full Article
வலிநிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த நால்வர் கைது

வலிநிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த நால்வர் கைது 0

🕔11:13, 11.ஜூலை 2019

வலிநிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த நால்வர் புல்மோடை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 600 வலிநிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது 0

🕔10:56, 11.ஜூலை 2019

கொள்ளுப்பிட்டியில் ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 85 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read Full Article

Default