Back to homepage

Tag "Drown"

நீரில் மூழ்கிய பிரித்தானிய பிரஜை

நீரில் மூழ்கிய பிரித்தானிய பிரஜை 0

🕔14:48, 16.பிப் 2019

பிரித்தானிய பிரஜை ஒருவர் கல்கிஸை கடற்கரையில் நீராடச்சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வெளிநாட்டு பிரஜை அவரது மனைவியோடு நீராடச்சென்றுள்ளார்.களுபோவில வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏலவே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் பலிhன வெளிநாட்டு பிரஜையின் வயது 77 ஆகும்.

Read Full Article

Default