Back to homepage

Tag "Drive"

மதுபோதையில் வாகனம் செலுத்திய 209 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 209 சாரதிகள் கைது 0

🕔14:44, 18.ஜூலை 2019

மதுபோதையில் வாகனம் செலுத்திய 209 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 5ம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட சுற்றிவளைப்பு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய இதுவரை 3 ஆயிரத்து

Read Full Article
கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 274 பேர்

கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 274 பேர் 0

🕔13:13, 11.ஜூலை 2019

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 274 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 5ம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் பொலிஸாரினால் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைவாக இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதிவரை இதுவரை மதுபோதையில் வாகனம் செலுத்திய

Read Full Article
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 500 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 500 சாரதிகள் கைது 0

🕔13:05, 9.ஜூலை 2019

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 5ம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த ஆயிரத்து 500 பேரும் கைதாகியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்தும்

Read Full Article
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் சுற்றிவளைப்பு இன்று முதல்

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் சுற்றிவளைப்பு இன்று முதல் 0

🕔13:05, 5.ஜூலை 2019

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் சுற்றிவளைப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் குறித்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Read Full Article

Default