ட்ரம்பின் அதிரடி முடிவு….. 0
தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்களென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை இவ்வாண்டு இறுதிக்குள் கண்டுபிடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், இதுவரை 14 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். 88 ஆயிரத்து