Back to homepage

Tag "Donald Trump"

ட்ரம்ப் – புட்டின் : பேச்சுவார்த்தைக்கு தயார்

ட்ரம்ப் – புட்டின் : பேச்சுவார்த்தைக்கு தயார் 0

🕔13:13, 28.ஜூன் 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ரஷ்ய ஜனாதிபதிக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்தே அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு ரஷ்யா இணக்கம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
டைம் பத்திரிக்கை அட்டைப்பக்கத்தில் குழந்தையுடன் டிரம்ப் புகைப்படம்

டைம் பத்திரிக்கை அட்டைப்பக்கத்தில் குழந்தையுடன் டிரம்ப் புகைப்படம் 0

🕔13:09, 22.ஜூன் 2018

சட்டவிரோதமாக குடியேற்றவாசிகள் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்படுமென டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. குறித்த உத்தரவுக்கமைய கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்ததாக பொலிஸாரால் ஆயிரத்து 940 பேர்

Read Full Article
வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிகப்பெரும் வெற்றி : ட்ரம்ப்

வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிகப்பெரும் வெற்றி : ட்ரம்ப் 0

🕔12:12, 22.ஜூன் 2018

வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிகப்பெரும் வெற்றி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் சபையில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பு தனக்கு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா அறிவித்ததற்கமைய ஏவுகணை தளங்களை அழித்துள்ளது. அணுவாயுத சோதனையையும் நிறுத்தியுள்ளது. இதனூடாக வடகொரிய தலைவர்

Read Full Article
ட்ரம்ப் அடுத்த மாதம் பிரிட்டன் செல்கிறார்.

ட்ரம்ப் அடுத்த மாதம் பிரிட்டன் செல்கிறார். 0

🕔13:20, 21.ஜூன் 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவர் தனது விஜயத்தின் போது, எலிசெபத் மகாராணியை சந்திக்கவுள்ளார். டிரம்ப்பின் பிரிட்டன் விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக விசேட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு செல்லவுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி டொனால்ட் டிரம்ப் இங்கிலாந்துக்கான விஜயத்தை ஆரம்பிப்பார் என சர்வதேச

Read Full Article
புட்டினை சந்திக்க தயார் :  டிரம்ப் தெரிவிப்பு

புட்டினை சந்திக்க தயார் : டிரம்ப் தெரிவிப்பு 0

🕔17:29, 16.ஜூன் 2018

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க தான் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சந்திப்பின்போது எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு மீண்டும் தொழிற்துறை நாடுகளுடன் இணைந்து செயற்பட சந்தர்ப்பம் காணப்படுகிறது. ரஷ்யாவுடன் சுமூகமான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் அவசியம் தொடர்பில் ஏற்கனவே அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது. எவ்வறெனினும் கடந்த ஆட்சி

Read Full Article
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திர சந்திப்பு இன்று சிங்கப்பூரில் இடம்பெற்றது

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திர சந்திப்பு இன்று சிங்கப்பூரில் இடம்பெற்றது 0

🕔10:44, 12.ஜூன் 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஆகியோர் கைகுலுக்கிக்கொண்டுள்ளனர். இருவருக்குமிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திர சந்திப்பு இன்று சிங்கப்பூரில் இடம்பெற்றது. அந்நாட்டு நேரப்படி காலை 9 மணிக்கு சந்திப்பு ஆரம்பமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கான ஊடகங்கள் குறித்த நிகழ்வை அறிக்கையிடுவதற்காக சிங்கப்பூரிற்கு பயணித்துள்ளன.

Read Full Article
பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றால் அமெரிக்காவுக்கு வருமாறு வடகொரிய தலைவருக்கு அழைப்பு விடுப்பேன் – ட்ரம்ப்

பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றால் அமெரிக்காவுக்கு வருமாறு வடகொரிய தலைவருக்கு அழைப்பு விடுப்பேன் – ட்ரம்ப் 0

🕔11:13, 8.ஜூன் 2018

சிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றால், அமெரிக்காவுக்கு வருகைத்தருமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கிம் ஜோன் உன்னுடனான சந்திப்பானது, உலகிற்கு ஓர் பிரகாசமான புதிய எதிர்காலத்தை தருமெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

Read Full Article
வடகொரியாவுனான சந்திப்புக்கு ட்ரம்ப் சம்மதம்

வடகொரியாவுனான சந்திப்புக்கு ட்ரம்ப் சம்மதம் 0

🕔13:08, 7.ஜூன் 2018

வடகொரிய தலைவர் கெஞ்சி கேட்டதால் தான் இரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சம்மதித்ததாக அவரது வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். அணு ஆயுத விவகாரம் தொடர்பில் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பகிரங்கமாக மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்ததன் பின்னர் அமெரிக்காவுடன் சமாதான போக்கை கடைபிடிக்க தொடங்கினார். இதனை

Read Full Article
டிரம்ப் – கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிங்கப்பூரின் சென்தோஷா தீவில்

டிரம்ப் – கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிங்கப்பூரின் சென்தோஷா தீவில் 0

🕔14:35, 6.ஜூன் 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிங்கப்பூரின் சென்தோஷா தீவில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இச்சந்திப்பு சிங்கப்பூரிலுள்ள ஷெங்ரில்லா ஹோட்டலில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முதலில் மேற்கொள்ளப்பட்டன. இச்சந்திப்பு இடம்பெறும் இடம் குறித்து ஏற்கனவே பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

Read Full Article

Default