Back to homepage

Tag "Donald Trump"

ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் : ஜப்பான் பரிந்துரை

ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் : ஜப்பான் பரிந்துரை 0

🕔10:24, 18.பிப் 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டுமென ஜப்பான் பரிந்துரை செய்தது. வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்தற்காக அமைதிக்கான நோபல் பரிசு ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கப்பட வேண்டுமென ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம் சர்வதேச நாடுகளை அச்சுறுத்திய வடகொரிய தற்போது அணுவாயுத சோதனையை கைவிட்டுள்ளது. தற்போது கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல்

Read Full Article
அவசர கால சட்டத்தை பயன்படுத்துவேன்-ட்ரம்ப்

அவசர கால சட்டத்தை பயன்படுத்துவேன்-ட்ரம்ப் 0

🕔13:13, 16.பிப் 2019

அமெரிக்கா – மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவதற்காக எனது அவசரகால அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ளார். 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய பிரசாரத்திலிருந்தே அமெரிக்கா – மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்து வரும் நிலையில், அதை எதிர்க்கட்சியான

Read Full Article
ட்ரம்பின் வேண்டுகோளின் பேரில் தென் கொரியா ஒப்பந்தத்தில் கைச்சாத்து

ட்ரம்பின் வேண்டுகோளின் பேரில் தென் கொரியா ஒப்பந்தத்தில் கைச்சாத்து 0

🕔14:46, 11.பிப் 2019

தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படைகளுக்கு அதிக நிதியை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாததிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளின் பேரிலேயே தென் கொரியா இவ்வொப்பந்ததில் கைச்சாத்திட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் தென்கொரிய பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுவதுடன், இது ஒரு வருடத்திற்கு அமுலில் இருக்கும்.

Read Full Article
தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றுள்ளார் ட்ரம்ப்

தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றுள்ளார் ட்ரம்ப் 0

🕔15:05, 26.ஜன 2019

அமெரிக்க வரலாற்றில் மிகவும் வரலாற்றிலேயே நீண்டநாள் நடந்த அரசு முடக்கத்தை தற்காலிகமாக நிறுத்த அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஒப்புக்கொண்டுள்ளார் அதிபர் டிரம்ப். 35 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு பெடரல் பணியாளர்களுக்கு மூன்று வார பொருளாதார தேவையை நிறைவேற்ற உள்ள ஒப்பந்தத்தை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால்இ அவர் கோரி வந்த அமெரிக்கா- மெக்சிகோ இடையிலான சுவர்

Read Full Article
அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை

அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை 0

🕔15:57, 18.ஜன 2019

அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். க்ரூஸ் மற்றும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளைகூட அழிக்கக்கூடிய வகையில் புதிய பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மணிக்கு 33 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் பின்னரே அமெரிக்க

Read Full Article
ட்ரம்பின் அறக்கட்டளையை மூடுவதற்கு தீர்மானம்

ட்ரம்பின் அறக்கட்டளையை மூடுவதற்கு தீர்மானம் 0

🕔16:20, 19.டிசம்பர் 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறக்கட்டளையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் நிதியை ட்ரம்ப் மற்றும் அவரது புதல்வர்கள் முறைகேடாக பயன்படுத்துவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அறக்கட்டளையின் சொத்துக்கள் தன்னுடைய அலுவலகத்தால் பராமரிக்கப்பட்டு வருவதாக நியுயோர்க் சட்டமா அதிபர் பார்பரா அன்டர்வுட்டினால் தெரிவித்துள்ளார். இதன்போது அறக்கட்டளையின் சொத்துக்கள் தன்னுடைய அலுவலகத்தால் பராமரிக்கப்பட்டுவரும் ஏனைய தொண்டு

Read Full Article
ட்ரம்பின் அலுவலக பிரதானி பதவி நீக்கம்

ட்ரம்பின் அலுவலக பிரதானி பதவி நீக்கம் 0

🕔14:58, 9.டிசம்பர் 2018

தனது அலுவலக பிரதானி ஜோன் கெலியை பதவி நீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இவ்வருட இறுதியில் உத்தியோகபூர்வமாக அவர் பதவி விலக்கப்படுவாரென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக ஜோன் கெலி தொடர்பில் ஊடகங்களில் விமர்சன ரீதியான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அவருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்குமிடையில் கருத்து முரண்பாடு இருப்பதாகவும் தெரியவந்தது.

Read Full Article
பதில்களை வழங்கிவிட்டேன்-ட்ரம்ப்

பதில்களை வழங்கிவிட்டேன்-ட்ரம்ப் 0

🕔12:38, 17.நவ் 2018

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசாரணையில் தனது பதில்களை அளித்து முடித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அனைத்து கேள்விகளுக்கும் எளிமையாக பதில் அளித்துவிட்டதாக தெரிவித்த டிரம்ப், அவை ராபர்ட் முல்லர் குழுவிடம் சமர்பிக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் தேர்தல் பிரசாரம் குழுவுடன்

Read Full Article
ஐரோப்பிய நாடுகள் மீது புட்டின் எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகள் மீது புட்டின் எச்சரிக்கை 0

🕔13:01, 25.அக் 2018

அமெரிக்கா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். அமெரிக்காவின் ஏவுகணை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடாத்துமென புட்டின் எச்சரித்துள்ளார்.

Read Full Article
ட்ரம்பின் மற்றுமொரு  எச்சரிக்கை

ட்ரம்பின் மற்றுமொரு எச்சரிக்கை 0

🕔12:34, 19.அக் 2018

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லைப்பகுதியை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தினரை கொண்டு எல்லைப்பகுதியை மூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புகலிடக்கோரிக்கையாளர்களின் பிரச்சினை காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எல் சல்வடோர், ஹொண்டுராஸ் மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் மெக்சிகோ ஊடாக, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். இதனை

Read Full Article

Default