யுத்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படையினருக்கு மன்னிப்பு வழங்க தயார்-டொனால்ட் ட்ரம்ப் 0
யுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சில அமெரிக்க படையினருக்கு மன்னிப்பு வழங்க தயாரென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் ஆஜரானதன் பின்னர் மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆராயப்படுமென ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க மாவீரர் தினம் எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கிணைவாக படையினருக்கு மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக