நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை 0
2021ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டமைக்காகவே அவர் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயரை, நோர்வே பாராளுமன்ற உறுப்பிர் கிறிஸ்டியன் டைப்ரிங் கியட் பரிந்துரை செய்துள்ளார். ஏனைய சமாதான