Back to homepage

Tag "Doctors"

புதிய சிகிச்சைகள் மூலம் தொழு நோயை முற்றாக குணப்படுத்தலாம்

புதிய சிகிச்சைகள் மூலம் தொழு நோயை முற்றாக குணப்படுத்தலாம் 0

🕔13:08, 1.பிப் 2019

நாட்டில் ஆயிரத்து 683 தொழு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் 30 சதவீதமானோர், நோய் அறிகுறிகள் தோன்றி 6 மாதங்களுக்கு பிறகு சிகிச்சைக்காக வந்தவர்கள் என சுகாதார பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. நோய் குறித்து மக்கள் மத்தியில் போதிய அறிவின்மை

Read Full Article
நாய்களிலிருந்து மனிதனுக்கு தொற்றும் ‘ட்ரிபனசோமா’ நோய் குறித்து அவதானம்

நாய்களிலிருந்து மனிதனுக்கு தொற்றும் ‘ட்ரிபனசோமா’ நோய் குறித்து அவதானம் 0

🕔14:43, 13.ஜன 2019

‘ட்ரிபனசோமா’ நோய் குறித்து சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. குறித்த நோய் நாய்களிலிருந்து மனிதனுக்கு தொற்றுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதுடன் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள நாய்களின் இரத்தமாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள சில நாய்களின் கண்கள் பரிசோதனைக்கு

Read Full Article
சிறந்த சுகாதார மட்டத்தை பேண உதவியாக அமையும் வழி முறைகள் தொடர்பில் தகவல்

சிறந்த சுகாதார மட்டத்தை பேண உதவியாக அமையும் வழி முறைகள் தொடர்பில் தகவல் 0

🕔14:13, 29.டிசம்பர் 2018

சிறந்த சுகாதார மட்டத்தை பேண உதவியாக அமையும் எளிய வழி முறைகள் தொடர்பில் லண்டன் வைத்திய நிபுணர் குழுவொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த குழு மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளுக்கமைய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. யோகா பயிற்சியில் ஈடுபடுதல், சீரான ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல், மரக்கறி, பழங்களை உட்கொள்ளல் ஆகியன மிக முக்கியமென ஆய்வளர்கள்; குறிப்பிட்டுள்ளனர்.

Read Full Article
கையடக்கத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை

கையடக்கத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை 0

🕔12:48, 6.அக் 2018

உறங்கும் அறைக்குள் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்துவது மற்றும் இரவு நேரத்தில் நீண்ட நேரத்திற்கு அறைக்குள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பது பாரிய சுகாதார பிரச்சினைக்கு காரணமாக அமையுமென சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசி மற்றும் கணணி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களிலிருந்து எழும் மின்காந்த அலைகளினால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுமென சுகாதார கல்வி பிரிவின் பணிப்பாளர், தொற்றுநோய்

Read Full Article
வைத்தியரொருவர் மற்றுமொரு வைத்தியர் மீது தாக்குதல்

வைத்தியரொருவர் மற்றுமொரு வைத்தியர் மீது தாக்குதல் 0

🕔13:37, 25.ஆக 2018

காலி – நெலுவ பிரதேச வைத்தியசாலையின் வைத்தியரொருவர் மற்றுமொரு வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மரண அச்சுறுத்தல் விடுத்து, தாக்குதல் நடத்தியதாக வைத்தியர் மீது நெலுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் குறித்த இரு வைத்தியர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்ட நிலையில், நான்கு முறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Read Full Article
அரச வைத்திய அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பிற்கு பொதுமக்கள் கண்டனம்

அரச வைத்திய அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பிற்கு பொதுமக்கள் கண்டனம் 0

🕔13:42, 3.ஆக 2018

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் முன்னெடுத்துள்ள பணி பகிஷ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்துள்ளனர். நாட்டின் பல வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் க்ளினிக் சிகிச்சைகளும் செயலிழந்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. எனினும் வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் பொதுமக்களே பாதிக்கப்படுவதாக

Read Full Article
வைரஸ் காய்ச்சலில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

வைரஸ் காய்ச்சலில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம் 0

🕔15:55, 7.ஜூன் 2018

தென் மாகாணத்தில் பரவியுள்ள வைரஸ் காய்ச்சலில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்காக கல்வியமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து விசேட தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. வைரஸ் காய்ச்சல் இன்புலுவென்சா ஏ என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காய்ச்சல் மற்றும் உடம்பு குளிர் அடைதல் ஆகியன இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். இவ்வாறான நிலையை எதிர்கொள்ளும் பொழுது உரிய தெளிவு இல்லாமை

Read Full Article
கல்லீரல் மாற்று சிகிச்சைக்கென காத்திருப்போரின் எண்ணிக்கையை குறைக்க புதிய நடவடிக்கை

கல்லீரல் மாற்று சிகிச்சைக்கென காத்திருப்போரின் எண்ணிக்கையை குறைக்க புதிய நடவடிக்கை 0

🕔13:38, 6.ஜூன் 2018

கல்லீரல் மாற்று சிகிச்சைக்கென காத்திருப்போரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையை மாலை 4 மணிக்குப் பின்னர் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான திட்டங்களை வகுக்குமாறு சுகாதார போஷாக்கு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ராகம போதனா வைத்தியசாலைகளின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கல்லீரல்

Read Full Article

Default