Back to homepage

Tag "Doctor"

வைத்தியர் மொஹமட் ஷாபி குருநாகல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்

வைத்தியர் மொஹமட் ஷாபி குருநாகல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார் 0

🕔10:52, 11.ஜூலை 2019

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் மொஹமட் ஷாபி இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு குருநாகல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதற்கமையவே இன்று மொஹமட் ஷாபி சிஹாப்தீன் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். இன்றைய விசாரணையின் போது வைத்தியர்

Read Full Article
வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு

வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு 0

🕔10:03, 20.ஜூன் 2019

வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதன்போது வைத்தியர் சாபி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெற்றுள்ள தகவல்கள் அடங்கிய அறிக்கை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
டாக்டர் சாபி தொடர்பான விசாரணை அறிக்கை இன்று

டாக்டர் சாபி தொடர்பான விசாரணை அறிக்கை இன்று 0

🕔10:49, 3.ஜூன் 2019

குருநாகல் வைததியசாலை டொக்டரான சாபி ஷிகாப்தின் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று ஒப்படைக்கப்படவுள்ளது. குறித்த வைத்தியரினால் சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தமக்கு குழந்தைகள் பிறக்கவில்லையென கிடைத்த புகார்களை தொடர்ந்து சுகாதார அமைச்சின் செயலாளரினால் இக்குழு நியமிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இக்குழுவின் இடைக்கால அறிக்கை செயலாளரிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளது.

Read Full Article
வைத்தியர் ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று கையளிப்பு

வைத்தியர் ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று கையளிப்பு 0

🕔10:39, 30.மே 2019

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது எவ்வாறு விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென்பது குறித்து இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லால் பனாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Read Full Article
வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு ஆறு அடங்கிய குழு

வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு ஆறு அடங்கிய குழு 0

🕔13:22, 28.மே 2019

குருநாகல் போதனா வைத்தியசாலையின்ன மகப்பேற்று வைத்திய நிபுணராக சேவையாற்றிய சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி என்பவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரிப்பதற்கென 6 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரே இக்குழுவை நியமித்துள்ளார். இவ் வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட சிஷேசரியன் சிகிச்சை மூலம் தனது முதலாவது குழந்தை பெறப்பட்டதையடுத்து தாம் கருப்பம் தரிக்கவில்லையென தாய்மார்களினால்

Read Full Article
வைத்தியர் ஒருவரின் உத்தியோகபூர்வ இலச்சினையை பயன்படுத்தி போலியாக சித்தரித்து கொண்ட நபர் கைது

வைத்தியர் ஒருவரின் உத்தியோகபூர்வ இலச்சினையை பயன்படுத்தி போலியாக சித்தரித்து கொண்ட நபர் கைது 0

🕔11:39, 28.மே 2019

வைத்தியர் ஒருவரின் உத்தியோகபூர்வ இலச்சினையை பயன்படுத்தி போலியாக சித்தரித்து கொண்ட நபரொருவர் பொல் பிட்டிகம பகுதியில் கைதுசெய்யப்பட்டார். பொத்துவில ஒபரகலயாய பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட அறையொன்றில் தனியார் வைத்திய மத்திய நிலையமொன்றை இவர் நடாத்திச் சென்றுள்ளார். மிக நீண்டகாலமாக இம்மத்திய நிலையத்தை நடாத்தி வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. வைத்தியர் ஒருவரின் உத்தியோகபூர்வ இலச்சினையை பயன்படுத்தி

Read Full Article
வைரஸ் காய்ச்சலானது சிறுவர்களையும் பாதிக்கும் அபாயம்

வைரஸ் காய்ச்சலானது சிறுவர்களையும் பாதிக்கும் அபாயம் 0

🕔06:39, 4.மார்ச் 2019

தற்போது பரவிவரும் வைரஸ் காய்ச்சலானது சிறுவர்களையும் பாதிக்கும் சாத்தியம் காணப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வைரஸ் தாக்கத்தினால் வெண்குருதி சிறுதுணிக்கைகள் மற்றும் குருதி சிறுதட்டுக்கள் போன்றவற்றின் அளவில் குறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலை நீடிக்குமாயின் வைத்தியரை நாடவேண்டுமென சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Read Full Article
ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சட்டவிரோத அறுவை சிகிச்சை செய்த மருத்துவ உதவியாளர் கைது

ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சட்டவிரோத அறுவை சிகிச்சை செய்த மருத்துவ உதவியாளர் கைது 0

🕔10:39, 1.பிப் 2019

தென்கொரியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சட்டவிரோத அறுவை சிகிச்சை செய்த மருத்துவ உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் 9 இலட்சம் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. உரிய தகைமையின்றி மருத்து சத்திர சிகிச்சையில் ஈடுபட்டதாக மருத்துவ உதவியாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியசாலையின் உரிமைளாரும்

Read Full Article
உள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு

உள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு 0

🕔14:58, 13.அக் 2018

உள்நாட்டிலேயே மருந்துகளை தயாரிப்பதனூடாக அரசாங்கத்துக்கு வருடத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாவை மீதப்படுத்த முடியுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருந்து உற்பத்தியின் இரண்டாம் கட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது. நேற்றைய உற்பத்தி திறன் இரண்டு பில்லியனாகும். எதிர்காலத்தில் தயாரிப்புக்களை மேலும் அதிகரிப்பதனூடாக மருந்து இறக்குமதியை குறிப்பிடத்தக்களவு குறைக்க முடியும். இதேவேளை குடும்ப நல சுகாதார

Read Full Article
கொழும்பில் மகளிர் பாடசாலைகளை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை

கொழும்பில் மகளிர் பாடசாலைகளை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை 0

🕔12:47, 18.ஜூலை 2018

கொழும்பில் மகளிர் பாடசாலைகளை மையப்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார். பல்வேறு விற்பனை முறைகளை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கைகளை போதைப் பொருள் வர்த்தகர்கள் முன்னெடுததுள்ளனர். இந்நிலையில் மேல் மாகாணத்தில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின்

Read Full Article

Default