Back to homepage

Tag "Disaster Management Centre"

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கோரிக்கை

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கோரிக்கை 0

🕔15:31, 24.செப் 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலி, களுத்துறை பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஆயிரத்து 475 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read Full Article
நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 0

🕔10:51, 16.செப் 2019

நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எஹலியகொட, அம்பகமுவ, புளத்சிங்கள, கிரிஹெல்ல, கலவான, வரகாபொல மற்றும் மத்துகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read Full Article
எந்தவொரு அவசர அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் : அமைச்சர் வஜிர அபேவர்த்தன

எந்தவொரு அவசர அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் : அமைச்சர் வஜிர அபேவர்த்தன 0

🕔09:58, 15.ஆக 2019

எந்தவொரு அவசர அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாரென அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து கல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் மீட்பு பணிகள் முன்னெக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு பொதுமக்களிடம்

Read Full Article
அனர்த்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் : நிவாரண நடவடிக்கைகளும் முன்னெடுப்பு.

அனர்த்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் : நிவாரண நடவடிக்கைகளும் முன்னெடுப்பு. 0

🕔13:07, 19.ஜூலை 2019

சீரற்ற காலநிலை தொடர்பாக தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிவாரண பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் 150 மில்லி மீட்டரை தாண்டிய மழை பெய்ய கூடுமெனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read Full Article
நிலவும் வரட்சியான காலநிலையால் 56 ஆயிரம் மக்கள் பாதிப்பில்

நிலவும் வரட்சியான காலநிலையால் 56 ஆயிரம் மக்கள் பாதிப்பில் 0

🕔17:59, 31.மார்ச் 2019

நிலவும் வரட்சியான காலநிலையால் 56 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதேச செயலாளர் பிரிவுகள்

Read Full Article
பாதிக்கப்பட்டோருக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நிதி உதவியை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை

பாதிக்கப்பட்டோருக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நிதி உதவியை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை 0

🕔13:23, 29.டிசம்பர் 2018

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் 10 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Read Full Article
வடக்கில் அனர்த்த நிலை நீங்கியது : நாளை முதல் காலநிலையிலும் மாற்றம்

வடக்கில் அனர்த்த நிலை நீங்கியது : நாளை முதல் காலநிலையிலும் மாற்றம் 0

🕔13:31, 27.டிசம்பர் 2018

வடக்கில் ஏற்பட்ட அனர்த்த நிலை குறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. இவர்களுக்கு தேவையான சகல நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார ; “வடக்கில் ஏராளமான வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் இவற்றை

Read Full Article
கிளிநொச்சியில் கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

கிளிநொச்சியில் கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன 0

🕔16:09, 22.டிசம்பர் 2018

சீரற்ற வானிலையினால் கிளிநொச்சியில் கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த பகுதிகளில் இராணுவத்தினர் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிததார். நேற்றிரவு வழமைக்கு மாறாக 225 தொடக்கம், 370 மில்லி மீற்றர் வரை பெய்த கடும் மழையை அடுத்து வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள அனைத்து குளங்களும் வான்பாய்கின்றமையால்; போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட அறிவுறுத்தல் 0

🕔15:33, 9.டிசம்பர் 2018

இந்நிலையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை அடுத்து பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இக்காலப்பகுதியில் குளங்கள் மற்றும் ஆறுகளைப் பயன்படுத்தும் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாடசாலை விடுமுறை காலத்தில் சுற்றுலா சென்று பாதுகாப்பற்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Read Full Article
முல்லைத்தீவில் நிர்த்தகக் குளம் உடைப்பு (PHOTOS)

முல்லைத்தீவில் நிர்த்தகக் குளம் உடைப்பு (PHOTOS) 0

🕔11:10, 9.நவ் 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்த்தகக் குளம் உடைப்பெடுத்ததன் காரணமாக உயிருக்காக போராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்து 6 பேரும் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த குளம் கடந்த இரு தினங்களுக்க முன்னர் உடைப்பெடுத்தள்டளது. இதன்போது தோட்ட பாதுகாப்புக்காகச் சென்றிரந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே குறித்த குளத்தின் உடைப்பெடுப்பின் காரணமாக வெளியேறமுடியாத நிலையில் சிக்கி மரமொன்றில் ஏறி உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததாக

Read Full Article

Default