Back to homepage

Tag "Dinesh Chandimal"

சந்திமால் விளையாடமாட்டார்

சந்திமால் விளையாடமாட்டார் 0

🕔08:17, 22.நவ் 2018

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் விளையாட மாட்டார் என தெரிய வருகிறது. இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது சந்திமால் உபாதைக்குள்ளானார்.இந்நிலையில் அவர் இன்னும் சரிவர உடல் தகுதி பெறாததன் காரணமாகவே 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷ்க குணதிலக அணியில்

Read Full Article
தினேஸ் சந்திமாலின் மேன்முறையீடு நாளை விசாரணை

தினேஸ் சந்திமாலின் மேன்முறையீடு நாளை விசாரணை 0

🕔16:59, 22.ஜூன் 2018

இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் தினேஸ் சந்திமல் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக போட்டி நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு இரு மறைப்புள்ளிகள்

Read Full Article
தினேஷ் சந்திமாலுக்கு போட்டித்தடை

தினேஷ் சந்திமாலுக்கு போட்டித்தடை 0

🕔10:24, 20.ஜூன் 2018

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு ஒரு போட்டித்தடை மற்றும் போட்டி கட்டணத்தில் 100 வீதத்தை செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை இதனை அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Read Full Article

Default