Back to homepage

Tag "Development"

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொழில் பாதுகாப்பு

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொழில் பாதுகாப்பு 0

🕔10:23, 12.ஆக 2018

தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் பயிற்சி கற்கை நெறிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. தற்பொழுது வருடாந்தம் 33 ஆயிரம் பேர் பல்வேறு பயிற்சி கற்கை நெறிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். அடுத்த வருடம் முதல் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரிக்கப்படவுள்ளது. பயிற்சி அதிகார சபையின் வழிகாட்டல் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் தொடர்பான

Read Full Article
நாடளாவிய ரீதியில் 206 சிறிய நகரங்களை நவீனமயப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

நாடளாவிய ரீதியில் 206 சிறிய நகரங்களை நவீனமயப்படுத்த அரசாங்கம் தீர்மானம் 0

🕔11:48, 6.ஆக 2018

நாடளாவிய ரீதியில் 206 சிறிய நகரங்களை நவீனமயப்படுத்தி கட்டியெழுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சிறிய நகரங்களுக்கு மேலதிகமாக 13 மாநகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
கண்டியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை விரிவான அபிவிருத்தி வேலைத்திட்டம்

கண்டியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை விரிவான அபிவிருத்தி வேலைத்திட்டம் 0

🕔12:10, 5.ஆக 2018

கண்டியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை விரிவான அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கைத்தொழில் வலயம், சுற்றுலா வலயம் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் பல இதில் உள்ளடங்குவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
பருத்திதுறை முதல் தேவேந்திர முனை வரை துரித அபிவிருத்தி புரட்சி

பருத்திதுறை முதல் தேவேந்திர முனை வரை துரித அபிவிருத்தி புரட்சி 0

🕔19:05, 4.ஆக 2018

பருத்திதுறை முதல் தேவேந்திர முனை வரை துரித அபிவிருத்தி புரட்சி இடம்பெற்று வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதமர் கிளிநொச்சி அறிவியல் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் பீடத்திற்கான கட்டடங்கள்

Read Full Article
கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள்

கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள் 0

🕔12:41, 12.ஜூலை 2018

கிராம சக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திலுள்ள தனியார் பிரிவுகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. வறிய மக்கள் வாழ்கின்ற பிரதேச செயலக காரியாலயங்களை இலக்கு வைத்து வெற்றிகரமாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் கிராம சக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் மத்திய மாகாணத்திற்கான மீளாய்வு குழு கூட்டம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில்

Read Full Article
பெண்களின் தொழிற்துறை அபிவிருத்திக்கென நிதியுதவி

பெண்களின் தொழிற்துறை அபிவிருத்திக்கென நிதியுதவி 0

🕔06:39, 10.ஜூலை 2018

பெண்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்துறை அபிவிருத்திக்கென 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. நாட்டில் பெண்களினால் முன்னெடுக்கப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கு குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நிதியமைச்சு உடன்படிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. இதன்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் ஸ்ரீ விடோவதியும் நிதியமைச்சின் செயலாளர்

Read Full Article
வடக்கில் மீன்பிடி துறையில் முதலீடுகளையும் தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க திட்டம்

வடக்கில் மீன்பிடி துறையில் முதலீடுகளையும் தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க திட்டம் 0

🕔13:11, 6.ஜூலை 2018

வடமாகாணத்தில் மீன்பிடி துறையில் முதலீடுகளையும் தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 23 இறங்குதுறைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நண்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பண்ணைகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 141 கிராம சேவகர் பிரிவுகளில் உட்கட்டமைப்பு வசதிகளும் அபிவிருத்தி செய்யப்படும். திட்டத்திற்காக

Read Full Article
2020ம் ஆண்டிற்குள் 25 ஆயிரம் அடுக்கு மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானம்

2020ம் ஆண்டிற்குள் 25 ஆயிரம் அடுக்கு மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானம் 0

🕔14:55, 23.ஜூன் 2018

2020ம் ஆண்டளவில் 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. நகர்ப்புர பகுதிகளில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களை இலக்கு வைத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைய இவ்வருட இறுதியில் 7 ஆயிரம் அடுக்குமாடி

Read Full Article
இவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்

இவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம் 0

🕔10:06, 23.ஜூன் 2018

நல்லாட்சி அரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார். Untitled 422 தேசிய கைத்தொழிலை அழிப்பதாக சிலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் தேசிய கைத்தொழில்துறையை பலப்படுத்தி சர்வதேச சந்தைக்கு தேசிய கைத்தொழில்துறையை முன்னெடுப்பதே நோக்கம் என்றும் கூறினார். அத்துடன் தேசிய கைத்தொழிலாளர்களுக்கு இயந்திராதிகள்,

Read Full Article
கம்பெரலிய தேசிய வேலைத்திட்டம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பம்

கம்பெரலிய தேசிய வேலைத்திட்டம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பம் 0

🕔12:45, 16.ஜூன் 2018

கம்பெரலிய தேசிய வேலைத்திட்டம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிராமப்புர பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சிறந்த வாழ்க்கை முறையை உருவாக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default