மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையம் இன்று மக்கள் உரிமைக்கு 0
இரண்டாயிரம் மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொட்டாவ, மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையம் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. கொட்டாவ மகாகும்புர ஹைலெவல் வீதிக்கு அருகில் சர்வதேச தரத்திலான பல்நோக்கு போக்குவரத்து மத்திய