Back to homepage

Tag "Department of Meteorology"

இடியுடன் கூடிய பலத்த மழை

இடியுடன் கூடிய பலத்த மழை 0

🕔13:03, 24.மே 2019

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழையுடன்ட கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இது குறித்து கடமையில் உள்ள வளிமண்டலவியலாளர் கருத்து தெரிவிக்கையில் : “இன்றைய தினம் மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் ஆகாங்கே பலத்த மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். அதேபோன்று ஏனைய பகுதிகளில் பிற்பகல் இரண்டு

Read Full Article
மழையுடன் கூடிய வானிலை

மழையுடன் கூடிய வானிலை 0

🕔11:39, 20.மே 2019

நாட்டின் பெரும்பான்மையான பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
மழையுடன் கூடிய வானிலை

மழையுடன் கூடிய வானிலை 0

🕔09:38, 18.மே 2019

இலங்கையின் தென்பகுதியில் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Read Full Article
மழையுடன் கூடிய வானிலை

மழையுடன் கூடிய வானிலை 0

🕔12:35, 17.மே 2019

நாட்டின் தென்பகுதியில் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 100 மில்லீமிற்றர் மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

Read Full Article
நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை 0

🕔12:33, 11.மே 2019

வடக்கு , கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேற்கு , சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read Full Article
சீரான வானிலை

சீரான வானிலை 0

🕔10:53, 10.மே 2019

இன்று நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறியளவில் மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவுமென வளிமண்லவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read Full Article
மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மழை அல்லது இடியுடன் கூடிய மழை 0

🕔12:08, 7.மே 2019

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான, கொழும்பிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும். புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை மற்றும்

Read Full Article
இன்றும் சில கடற்பகுதிகளில் பலத்த காற்று

இன்றும் சில கடற்பகுதிகளில் பலத்த காற்று 0

🕔05:59, 6.மே 2019

இன்றும் சில கடற்பகுதிகளில் காற்றானது மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான பிரதேசங்களிலும் இவ்வாறு கடும் காற்று வீசுமென கடமையிலிருந்த வானிலையாளர் தெரிவித்தார். மேலும் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை

Read Full Article
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் 0

🕔08:08, 5.மே 2019

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75

Read Full Article
கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் : மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை.

கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் : மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை. 0

🕔14:27, 1.மே 2019

பொனி புயல் தற்போது திருகோணமலையிலிருந்து 650 கிலோ மீற்றர் தொலைவில் காணப்படுகிறது. அது இன்று மாலையாகும்போது இலங்கையை விட்டு விலகிச்செல்ல ஆரம்பிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. எவ்வாறெனினும் வடக்கு, கிழக்கு மற்றும் தென் கடற்பகுதிகளில் அதன் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார். இதனால் இப்பகுதிகளில் கடும் காற்றுடன்

Read Full Article

Default