இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 29 ஆயிரத்து 986 டெங்கு நோயாளர்கள் அடையாளம் 0
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 29 ஆயிரத்து 986 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அநுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.