Back to homepage

Tag "Debate"

வரவு செலவு திட்ட 3ம் வாசிப்பு மீதான விவாதம்

வரவு செலவு திட்ட 3ம் வாசிப்பு மீதான விவாதம் 0

🕔13:05, 13.மார்ச் 2019

வரவு செலவு திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான விவாதம் அதாவது அமைச்சுக்கள் தொடர்பான குழு நிலை இன்று ஆரம்பமானது. இன்றைய தினம் காலை பாராளுமன்றம் 9.30 மணிக்கு கூடியது. இன்றைய தினம் பா.உ தயாசிறி ஜயசேக்கர 2016, 2017ம் ஆண்டுகளில் வறட்சியினால் தெங்கு செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கேள்வியெழுப்பினார். இதற்கு பதில் அளித்த பெருந்தோட்ட

Read Full Article
2019ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்று வருகிறது

2019ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்று வருகிறது 0

🕔11:29, 13.மார்ச் 2019

பாராளுமன்றம் இன்று முற்பகல் 09.30ற்கு கூடிய நிலையில் தற்பொழுது பாதீடு தொடர்பான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதன் போது அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமானதோடு ஏப்ரல் மாதம் 5ம் திகதி வரை 19 நாட்களுக்கு விவாதம் இடம்பெறவுள்ளது.

Read Full Article
அரசியலமைப்புச்சபை சம்பந்தமான விவாதம்

அரசியலமைப்புச்சபை சம்பந்தமான விவாதம் 0

🕔10:19, 21.பிப் 2019

இன்று காலை 10.30க்கு பாராளுமன்றம் கூடவுள்ளதோடு அரசியலமைப்பு சம்பந்தமான விவாதமும் இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் ஒத்திவைப்பு பிரேரணையாக இந்த யோசனையை பா.உ. உதய கம்மன்பில சமர்ப்பிக்கவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் உதய கம்மன்பிலவே அரசியலமைப்பு சபை தொடர்பான விவாதத்தை கோரியிருந்தார்.

Read Full Article
தேசிய கணக்காய்வு சட்டமூல விவாதம் இன்று

தேசிய கணக்காய்வு சட்டமூல விவாதம் இன்று 0

🕔09:49, 5.ஜூலை 2018

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் தேசிய கணக்காய்வு சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த சட்டமூலத்தை ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். தேசிய கண்காய்வு ஆணைக்குழுவை வலுப்படுத்திஇ கணக்காய்வு அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்கும் யோசனைகள்

Read Full Article

Default