Back to homepage

Tag "Death penalty"

ஜப்பானில் 10 வருடங்களின் பின்னர் வெளிநாட்டவர் ஒருவருக்கு மரணதண்டனை

ஜப்பானில் 10 வருடங்களின் பின்னர் வெளிநாட்டவர் ஒருவருக்கு மரணதண்டனை 0

🕔13:35, 27.டிசம்பர் 2019

ஜப்பான் 10 வருடங்களின் பின்னர் வெளிநாட்டவர் ஒருவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. ஜப்பானியர்கள் நால்வரை கொலைசெய்த சீன பிரஜையொருவருக்கே மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மூவர் இணைந்து கொலைச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். அதில் ஒருவருக்கு 2005ம் ஆண்டு சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. மற்றையவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு

மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு 0

🕔13:07, 9.டிசம்பர் 2019

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் வெளியான இடைக்கால தடையுத்தரவு அடுத்தாண்டு மார்ச் மாதம் 20 ம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை இன்றைய தினம் உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தொடரப்பட்ட 15 அடிப்படை உரிமை மீறல்

Read Full Article
மரண தண்டனை – இடைக்கால தடையுத்தரவு நீட்டிப்பு

மரண தண்டனை – இடைக்கால தடையுத்தரவு நீட்டிப்பு 0

🕔15:28, 29.அக் 2019

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு, டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிகார எஸ். துரைராஜா காமினி அமரசேகர ஆகியோரைக்கொண்ட நீதியரர் குழுவினர் இன்று (29) இதற்கான உத்தரவை பிறப்பித்தனர். போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த சில

Read Full Article
ஈரான் கடந்த ஆண்டு மாத்திரம் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக ஐ. நா. அதிர்ச்சி தகவல்

ஈரான் கடந்த ஆண்டு மாத்திரம் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக ஐ. நா. அதிர்ச்சி தகவல் 0

🕔15:19, 26.அக் 2019

ஈரான் கடந்த ஆண்டு மாத்திரம் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சர்வதேச மனித உரிமை சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி ஈரான் கடந்த ஆண்டு மாத்திரம் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

Read Full Article
கொட்டகெத்தன இரட்டைக் கொலைச் சம்பவம் : குற்றவாளிக்கு மரண தண்டனை

கொட்டகெத்தன இரட்டைக் கொலைச் சம்பவம் : குற்றவாளிக்கு மரண தண்டனை 0

🕔15:28, 15.அக் 2019

2016ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி இரத்தினபுரி கொட்டகெத்தன என்ற இடத்தில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்தின் குற்றவாளியான நபருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நயானா நில்மினி மற்றும் காவிந்தா சதுரங்கி செல்லஹேவா என்ற ஓரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட லொக்குகம் ஹேவகே

Read Full Article
அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மரண தண்டனை

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மரண தண்டனை 0

🕔15:25, 26.ஜூலை 2019

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியம் பாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை பணியகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் அல்லது முதியவர்கள் தொடர்பான கொலை,

Read Full Article
இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்துவதை கைவிடுமாறு தொடர்ந்தும் இராஜதந்திரிகள் வேண்டுகோள்

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்துவதை கைவிடுமாறு தொடர்ந்தும் இராஜதந்திரிகள் வேண்டுகோள் 0

🕔14:29, 18.ஜூலை 2019

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்துவதை கைவிடுமாறு தொடர்ந்தும் இராஜதந்திரிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். விரைவில் அதனை நீக்க வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாகும். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களை சந்தித்த போதே இவ்வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இன்று முற்பகல் இச்சந்திப்பு இடம்பெற்றது. மரண தண்டனையை தாங்கள் எப்போதும்

Read Full Article
ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு மரணதண்டனை

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு மரணதண்டனை 0

🕔14:16, 18.ஜூலை 2019

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் மருதானை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது 25 வயதுடைய இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதவான் சசி மகேந்திரன் இந்த தீர்ப்பை இன்று அறிவித்தார்.

Read Full Article
இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்த கூடாது : கருணாரத்ன பரனவிதான

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்த கூடாது : கருணாரத்ன பரனவிதான 0

🕔13:42, 17.ஜூலை 2019

ஜனநாயக விழுமியங்கள் கொண்ட நாடான இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்த கூடாதென பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “உலகில் எங்கும் மரண தண்டனை அமுல்படுத்தி குற்றங்கள் குறைந்ததாக சான்றுகள் இல்லை. நாட்டின் புகழுக்கு பங்கம் ஏற்படுத்தும் இம்முடிவு திரும்ப பெற வேண்டும். மரண தண்டனையை

Read Full Article
மரண தண்டனைக்கு எதிரான ரீட் மனுமீதான விசாரணை ஒக்டோபர் முதலாம் திகதிக்கு ஒத்திவைப்பு

மரண தண்டனைக்கு எதிரான ரீட் மனுமீதான விசாரணை ஒக்டோபர் முதலாம் திகதிக்கு ஒத்திவைப்பு 0

🕔13:30, 17.ஜூலை 2019

சிறைச்சாலை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுமீதான விசாரணையை ஒக்டோபர் முதலாம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. மரண தண்டனை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவ்வுத்தரவை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பு இன்று

Read Full Article

Default