முதல் இன்னிங்சில் இலங்கை 287 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.13 நான்கு ஓட்டங்கள் ஒரு சிக்ஸர் அடங்கலாக அவர் இந்த ஓட்ட எண்ணிக்கையை